@Sara_vanan1993@Anbil_Mahesh@anbil_mahesh சார்,திமுக பொறுப்பேற்று மூன்றாவது ஆசிரியர் தினம் வரப்போகிறது அதற்குள் நியமன தேர்விற்கான அறிவிப்பை வெளியிடுங்கள் .
ஆசிரியர்நியமனத்தேர்வுவேண்டும்
@Abinaya_Aarthi mam கோடி நன்றிகள் உங்களுக்கு .எத்தனை யோ செய்தியாளர்களுக்கு நாங்கள் tweet செய்தோம். மறுமொழி இல்லை. நியமன தேர்வுக்கு காத்திருப்போருக்கு நீங்கள் குரல் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.