Good, now perhaps they can acknowledge Indian contributions to knowledge such as mathematics, surgery and vaccination. Ironically we are so colonized, we will include it in our curriculum after they do it.
@tvm82 @cherandreams @ponnram333 அலெர்டெல்லாம் இருக்கு. ஆக்டிவ்வா இல்லை. கடல மிட்டாய் அச்சு முருக்குனு வாய் மட்டும்தான் வேலை பாக்குது. செஞ்சு கொண்டு வரட்டும் அப்புறம் யார அடிச்சு மாட்டி விடுறதுனு யோசிப்போம்
உயர்திரு Vladimir Putin அவர்களே, எங்கள் அய்யா காமராசர் அவர்கள் பிறந்த நாளில் நடக்கவிருக்கும் உலக கோப்பை கால் பந்தாட்ட இறுதிப் போட்டி மைதானத்தில் உங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் காமராசர் போட்டோவை வைத்து அவருக்கு பெருமை சேர்க்குமாரு ...😂😂😂