எதோ நடக்க போகுது....
நடத்தி காட்ட போறோம் ...
தியாகிகள் மண்ணில் ஒன்று கூடுவோம்.!
தியாகத்தின் பயனை வென்றெடுப்போம்!!
ஜூலை 20 வன்னியர் சங்க தொடக்க நாளில் விழுப்புரத்தில் ....
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
1. There is no restriction on conducting caste-wise census
2. There is no restriction on conducting caste-wise survey for the state government
3. Both Census & Survey are not required to provide 10.5% reservation
Only education & employment data
#VanniyarReservation
#வன்னியர்இடஒதுக்கீடு
Equal opportunities begin with fair policies. 10.5% reservation for Vanniyars is a step toward educational justice. Don’t deny what’s rightfully ours!
#VanniyarReservation#வ��்னியர்இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வ��ண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடலை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்திருக்கிறது. அந்தப் பாடல் இதோ.....
#CasteCensus #BackwardnessSurvey
#SocialJustice
சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதில் என்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்.. ?
ஞான ஒளி 😂
இல்லை இல்லை..!!
அரசியல் ஞான ஒளி 🤣 🤣
#AdaniStalinSecretMeet