மான்புமிகு கடலூர் நாடாள��மன்ற உறுப்பினர் அவர்களுக்கு வணக்கம்.
@mkvishnuprasad
விருத்தாசலம் பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை யான விருத்தாசலம் முதல் தாம்பரம் வரையிலான மெமோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க வேண்டும் எ��்பது பல இளைஞர்கள் மற்றும் வேலைக்கு சென்று வருவோரின்.
எனது பிறந்தநாளையொட்டி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் க��ள்கிறேன்.
தலைமைச் செயலகத்தில் இன்று நிகழ்ந்த சந்திப்பின் போது எனக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைபேசி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
The week in 5 charts | From the Sikkim floods, to the Nobel Prize 2023, here are five charts that will help you understand some of the key stories from last week.
https://t.co/3FNgdf6GO3
மருத்துவர் அய்யா, மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கம்மாபுரம் மேற்கு ஒன்றியம், நடியபட்டு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் கு.சேட்டு தலைமையில் மாவட்ட செயலாளர்
#ஜெ_கார்த்திகேயன், மாநில பொதுகுழு உறுப்பினர் ஆசா.வெங்கடேசன் அவர்களின் முன்னிலையில் கிளைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதியை நிலைநாட்டுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வரே
@mkstalin | @CMOTamilnadu | @drramadoss | @draramadoss#WeWantSocialJustice
FC இந்தியாவில் இருப்பதே 7% தான்
அதில் ஏழைகள் 2-3% தான் இருப்பார்கள்
ஆனால் அவர்களுக்கு 10% #EWS ஏன் பிற சாதிகளில் ஏழைகள் இல்லையா..?
நீதிபதிகள்
வன்னியருக்கு டெ���்டா வேண்டும்?
#EWS அரசின் கொள்கை முடிவு..
இதுதான் நியாயமா.
#EWS #AnbumaniRamadoss #Reservation
@draramadoss 5/7
தன் இயலாமையையும் விருப்பமின்மையையும் மறைப்பதற்கு மத்திய அரசை காரணம் காட்டி மட்டமான அரசியல் செய்யும் சமூக அநீதி முதல்வரே @mkstalin . மதிப்பிற்குரிய பீகார் முதல்வர் @NitishKumar செய்ததை எடுத்துக்காட்டாக கொண்டு செயல்பட வலியுறுத்துகிறோம்.
#PMK@CMOTamilnadu#ShamelessDravidianModel
Bihar not only teaches a lesson to rest of the nation in #SocialJustice but also walks the talk....
#ShamelessDravidianModel should learn from Bihar...
சமூகநீதி மண்- பிகார்!!!
சமூகஅநீதி மண் - தமிழ்நாடு!!!
Congratulations #Bihar👏👏👏
#CasteCensus
Followers குறைவாக உள்ளவர்கள் Follow பண்ணிட்டு Rt பண்ணுங்க, உடனடியாக follow back செய்யப்படும் .
நமக்கான ஊடகத்தை நாமே ஏற்படுத்துவோம்...
நமது பலத்தை பெருக்குவோம், எதிரிகளை விரட்டுவோம்....
#இணைவோம்_பாட்டாளிகளாய்#DrAyya
நடுத்தர மக்களை கசக்கிப் பிழியும் ஆம்னி பேருந்து கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
https://t.co/wupaoCzH82 | #AnbumaniRamadoss#OmniBusTicket