அரசுத்தரப்பு வாதம் படு கேவலம���.
தவெக அரசு மீதான #சீமான் குற்றச்சாட்டு உட்பட பல விமர்சனங்களையும்,
அசிங்கங்களையும் மடைமாற்றி ரீல்ஸ் போடவே இந்த நாடகம்.
விஜய் VS உதயநிதி
என்று அரசியல் களத்தைக் கட்டமைத்து,செத்தப்பாம்பான திமுகவுக்கு உயிர்
கொடுத்திருக்கானுங்க தற்குறி தவெக.
என் முகத்தைப் பார்த்தா ஓட்டு போட்டீர்கள்?" என்று கேட்கிறார் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணன்.
@AdvocateVenkatP
"சட்டசபையில் பேசுங்கள்" என்று சொன்னதற்கு, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.
மைலாப்பூர் தொகுதி பட்டினப்பாக்கம் மீனவ��்கள் குற்றச்சாட்டு.
மாற்றம் அல்ல; பெரும் ஏமாற்றம்!
@CmoTamilnadu
RSS,பாஜகவுக்குத் தேவை இதிகாச,புராணங்களைக் கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மதவெறி கூட்டம்.ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் அப்படி ஒரு கூட்டத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது.
ஆனால் #ரசிகவெறி கூட்டத்தை உருவாக்க முடியும்.
நீட் போராட்டத்தை #தவெக அரசு ஒடுக்கியது ஒரு ��தாரணம்.
#Brainwash
ஒரு அரசியல் கட்சி, தனது அன்றாடச் செலவுகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் முன்னெடுக்க யாரிடமிருந்து நன்கொடை பெறுகிறது என்பதை உற்றுக் கவனித்தாலே, அந்தக் கட்சி யாருடைய நலனுக்கான அரசியலைச் செய்ய அரசியலுக்கு வந்துள்ளது என்பது தெளிவாகப் புரிந்துவிடும்...
அந்த வகையில், நாம் தமிழர் மக்களிடமிருந்து பெற்று மக்களுக்கான அரசியல் செய்யும் ஒரு கட்சி.
இதை கேலியும் கிண்டலும் செய்பவர்களின் மனநிலை, அவர்கள் எந்த மாதிரியான அரசியலை ஆதரிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
ஓட்டுக்காகத் தூய்மைப் பணியாளர்களின் காலிலெல்லாம் விழுந்து, அவர்களின் போராட்டங்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தான் இந்தத் தலைமைத் தற்குறி. இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, அவனுடைய உண்மை முகமும் வெளிப்பட்டுவிட்டது.
ஒரே நேரத்தில் ‘திராவிட திருட்டு நிதிக் கட்சியையும்,
சினிமா பிளாக் டிக்கெட் கட்சியையும்’ இன்று நடந்த நாம் தமிழர் கட்சி நிகழ்வில் விளாசித் தள்ளிய அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான்.
“தலைவன் என்றால் அது மேதகு அண்ணன் பிரபாகரன் மட்டுமே, நிழல் சலனக் கூத்தன் (சினிமா நடிகன்) எல்லாம் தலைவனே அல்ல!” என்று ந��த்தியடியாக விளாசித்தள்ளி விட்டார் திரு. சீமான்.
#திமுகவும்தவெகவும்ஒன்னுதான்
கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான்.
அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால்,
ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான்.
இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் ���ன்கிறான்.
வேறு ஒருத்தன் “ இந்து” வாக உணர வேண்டும் என்கிறான்.
இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள்.
மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள்,
கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள்,
தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள்.
கர்ந���டகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள்.
நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள்.
குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்ன��ரிமை வழங்குங்க��் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள்
தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை.
என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும்.
அது எப்போது நிகழும்?
கபினி, ஹேமாவதி மற்றும் KRS அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் நல்ல மழையின் காரணமாக, தற்போது நிலவி வரும் கர்நாடகா–தமிழ்நாடு இடையேயான காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தற்காலிகமாக சுமூகமான சூழல் உருவாகலாம்.
ஆனால், அதை அப்படியே விட்டுவிடாமல், காவிரி நீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை சட்ட ரீதியாக நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நல்ல மழை பெய்து வரும் சூழலிலும், கர்நாடக அரசு நீர் பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பகிர மறுத்தால், சட்ட ரீதியான அழுத்தத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பங்கை உறுதி செய்ய வேண்டும்.
இயற்கையாக பெய்த மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்படும் சூழலை, விஜயின் கர்நாடக பயணத்தின் விளைவாக ஏற்பட்ட வெற்றி என்று TVK ஆதரவாளர்கள் அரசியல் ரீதியாக சித்தரிக்க முயற்சிக்கலாம்.
இந்த விவகாரத்தில் எந்தவிதமான நேரடி பங்களிப்பும் செய்யாத TVK, விஜயின் கர்நாடக பயணத்தை பெரிதுபடுத்தி, அவரால் மட்டுமே காவிரி நீர் திறக்கப்பட்டது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கும். அந்த பொய் பிம்பத்தின் விளைவை தமிழகம் வரும் ஆண்டுகளில் எதிர்க்கொள்ள வேண்டியதுவரும்.
காவிரி நீர் என்பது பேச்சுவார்த்தை அல்லது ஒருவரின் தனிப்பட்ட முயற்சியால் கிடைக்கும் சலுகை அல்ல, அது தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமை.
அந்த உரிமையை சட்டத்தின் மூலம் பெற வேண்டிய நிலையில், அதை அரசியல் சாதனையாக மாற்றி, "பேச்சுவார்த்தை மூலம் பெற்றோம்" என்ற அணுகுமுறை உருவானால், எதிர்காலத்தில் ஒவ���வொரு ஆண்டும் கர்நாடக அரசின் கருணையை எதிர்பார்க்கும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்படும்.
TVK-வும், முதலமைச்சர் விஜயும் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். தனிப்பட்ட அரசியல் பயணங்களை முன்னிறுத்தாமல், காவிரி நீரில் தமிழ்நாட்டின் சட்ட உரிமையை உறுதி செய்வதே முக்கியம்.
ஏன் இப்ப மட்டும் திறந்து விடுகிறீர்கள்❓ நீங்களே வச்சுக்க வேண்டியது தானே🤷
ஆக கன்னடர்களின் பார்வையில் தமிழ்நாடு என்பது அவர்களின் வடிகால்,
மலையாளிகளை பொருத்தவரை தமிழ்நாடு அவர்களின் குப்பைத்தொட்டி,
ஆந்திரர்களை பொறுத்தவரை தமிழ்நாடு அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இன்னொரு மாநிலம்🤷
தலையெழுத்து என்னைக்கு தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு வருமோ 🤦
2026 தேர்தலை ஒரு "Political disaster" என்று முதலில் பதிவு செய்தது அண்ணன் சீமான்!
சீமான் எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசி என்பதை வரும் காலங்கள் உறுதியாக உணர்த்தும்!
அதன் பின்பும் மக்கள் திருந்தவில்லை என்றால் இழப்பு மக்களுக்குதானே ஒழிய நாம் தமிழர் கட்சிக்கு இல்லை!
கள்ள நோட்டு அடிச்சவனை, தன் கட்சியில் இருக்கும் பெண்களை தவறாக நடந்து கொண்ட ஒருவன் ���ீது நடவடிக்கை கூட எடுக்க முடியாத அரசு, இப்போ அவனை அழைத்து மரியாதை செய்கிறது.
அதுவும் ஒரு அமைச்சர்🤦♂️
ஒருத்த நமக்கு நீர் ஆதாரமா இருக்கும் இயற்கை அரணான மலைகளை வெட்டிக் கொண்டு போய்ட்டு இருக்கான்.
இன்னொருத்த 10 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமா இருக்கும் காவிரியில தண்ணி திறந்து விட முடியாதுன்னு சொல்லிட்டான்.
இங்க இருக்குற தற்குறி கூட்டம் sytle ஆன முதல்வர் கிடைச்சிட்டாருன்னு பயர் விடுது.