இது போன்ற ஒழுக்கத்துடன் கூடிய ஒரு கூட்டத்தை மற்ற கட்சியால் காட்ட முடியுமா?
சீமான் என்ன செய்தார் இப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கினார்
#போர்ப்படை#சீமான்#நாம்தமிழர்
"இலவசம் இழிவு"
"மாற்றம் என மக்கள் ஏமாற்றத்தில் விழுந்துவிட்டார்கள்"
இலவசத்தில் இழந்த தொகையை சரி செய்ய
அரசு தனியார் முதலாளியிடம் இருந்து வாங்கும்
அந்த தனியார் முதலாளிகள் மண்ணின் வளங்களையும் மக்களின் நலன்களுக்கு எதிராக திட்டங்களை உருவாக்கும்
அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள்
"சீமான் என்ன சாதித்தார்?" என்று கேட்பவர்களுக்கு ஒரு பதில்.
ஒரு காலத்தில், முக்கிய ஊடகங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தலைவர் சீமான். குறிப்பாக, பெரிய தொலைக்காட்சி ஊடகங்களில் அவருக்கு இடமே கிடையாது.
ஆனால் இன்று?
அதிகம் விமர்சிக்கப்பட்ட கட்சிக்கு சொந்தமான முக்கிய ஊடகமே என்று சீமான் பேசுவதையும் சீமான் எடுத்துரைப்பதையும் ஒளிபரப்பு செய்கிறது.
மேலும் சீமான் குறித்து பேசாத ஊடகங்களே இல்லை.
இருந்தும், ஊடக வெளிச்சம் மற்ற கட்சிகளைப் போல நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் குறைவு என்பது நிதர்சனமான உண்மை. அதையெல்லாம் தாண்டித்தான் இன்று இந்தக் கட்சி களத்தில் உறுதியாக நிற்கிறது.
இது ஒரே நாளில் உருவான வளர்ச்சி அல்ல; பல ஆண்டுகளாக எதிர்ப்புகளையும், புறக்கணிப்புகளையும், அவதூறுகளையும் கடந்து வந்த பயணம்.
வரலாறு ஒன்று சொல்லுகிறது.
வேகமாக உயர்ந்தவை, வேகமாக மறையும்.
பொறுமையாகவும், போராட்டத்தின் மூலம் வளர்ந்தவை மட்டுமே நிலைத்து நிற்கும்.
அதனால், கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்துங்கள் #tvk.
அவதூறு பேசி எதிரியை பலவீனப்படுத்த முடியாது.
கருத்தால் வெல்லுங்கள். செயலால் நிரூபியுங்கள்.
#நாம்தமிழர்கட்சி அவதூறுகளால் அழியப் போவதில்லை. கருத்தியலால் உருவான இயக்கங்களை அவதூறுகளால் அழிக்க முடியாது. #நாம்தமிழர் @Seeman4TN
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச தடையை போட்டவன் சினிமாவை பேச தடையை போடல..
திராவிட கட்சிகள் செய்தது.. இப்படி வந்து நிக்குது.. அரசியலை கற்பிக்கல.. எந்த மாநிலத்தில் சினிமா இல்ல.. சல்மான் கான், ஷாருக்கான், மம்மூட்டியை விட பெரிய நடிகனா..? அடுத்து ஒவ்வொருத்தரா கிளம்பி வருவாங்க.. - சீமான்
#Chennai | #Seeman | #NTK | #PolimerNews
2026 தேர்தலை ஒரு "Political disaster" என்று முதலில் பதிவு செய்தது அண்ணன் சீமான்!
சீமான் எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசி என்பதை வரும் காலங்கள் உறுதியாக உணர்த்தும்!
அதன் பின்பும் மக்கள் திருந்தவில்லை என்றால் இழப்பு மக்களுக்குதானே ஒழிய நாம் தமிழர் கட்சிக்கு இல்லை!
NTK -காரன் என்பதில் ஒரு தனி கர்வம் வருகிறது இந்த காணொளியை பார்க்கும் போது 🔥🔥🔥
மக்கள் நலனே எங்கள் அரசியல்
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் எங்கள் மயிருக்கு சமம் 💯🔥
#NTK
நீ சிரி..
அவமானம் செய்..
கேலி பேசு..
ஆனால் எப்படிப்பட்ட தலைவனை இழந்து நிற்கிறாய் தெரியுதா??
இன்று இந்தியாவில் நடைபெறும் 10 முக்கிய போராட்டங்களுக்கு விதை போட்டவன் சீமான்💥💥
நாங்க சீமானுக்காக அவன் கூட நிற்கல..
அவன் வைத்த கொள்கைக்காக கூட நிற்கிறோம்..
சீமானே இல்லையென்றாலும் இந்த கொள்கை நிலைக்கும்..
கட்சிக்கு ஆள் சேர்..
கட்சிக்குள்ள ஆள் சேர்க்காதே...
டெப்பாசிட் கூட வாங்காத கட்சி என்ன செய்து கிழித்தீர்கள் என்று கேலி செய்தீர்களே…
இன்று TNPSC தேர்வு எழுதி, வேலைக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த நினைத்தவர்களுக்கு சட்டப்படி செருப்படி கொடுத்துள்ளார்கள் 💯
அதற்குப் பெயர்தான் நாம் தமிழர்.
வாழ்த்துகள்! 💛❤️