எனக்கு என்னமோ தமிழக அரசோட இந்த பஸ் பயண அறிவிப்பு பெரிய ஆபத்தை உருவாக்க போகிறது என்றே தோன்றுகிறது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள கொரணோ வைரஸை இந்த பயணங்கள் கிராமம் வரை கொண்டு செல்ல போகிறது என்றே எண்ணத்தோன்றுகிறது.
காரியமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட முக்கியமானவர்கள் கொரோனா நடவடிக்கை குறித்து ஆலோசித்தபோது...
#Santhanam Anna Fans Back To Form Keep Rocking Guys🔥😎 10K Tweets Smashed #Dikkiloona#15MillionViewsForDikkiloonaTrailer Evan Da Sambavatha Pathi Pesunadhu @Yours_Aarthi Daii Baadu Fake Id Ippo Share Pannu Da Un Tweetah Podhuma Da Idhu Seruppula Adicha Maari Irukka😂
கடந்த இரண்டு நாட்களாக கோவையில் ஒரு தடுப்பூசி கூட போடப்படவில்லை. எப்பொழுது கிடைக்கும் என்றும் தெரியவில்லை. உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin@r_sakkarapani
தான் பட்டினி கிடந்தாலும் தன்னே சுற்றி உள்ளவர்கள் பசியை மறக்க போராடும் குணம் கொண்டவர்கள்
விவசாயிகள்
அவர்களின் குணத்திற்கு உழைப்பிற்கும்
தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை இருந்தும் போராடிக்கொண்டிதான் இருக்கிக்கிறார்கள்.....!
#விவசாயம்_காட்போம்#வினோ
தான் பட்டினி கிடந்தாலும் தன்னே சுற்றி உள்ளவர்கள் பசியை மறக்க போராடும் குணம் கொண்டவர்கள்
விவசாயிகள்
அவர்களின் குணத்திற்கு உழைப்பிற்கும்
தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை இருந்தும் போராடிக்கொண்டிதான் இருக்கிக்கிறார்கள்.....!
#விவசாயம்_காட்போம்#வினோ#இனிய_காலை_வணக்கம் 💐