எல்லையில்லாத அண்டத்தை படைத்து, கற்பனைக்கு எட்டாத அழகு மிகுந்த இயற்கையை படைத்து, மனதால் நீக்க முடியாத அற்புத உணர்வுகளை படைத்து... வெறும் வெறுப்பை சுமந்து திரியும் குரங்குகளின் கையில் கொடுத்ததை நினைத்து வருந்தாத நாள் இல்லை
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
எள்ளளவும்
உபயோகமில்லாத
நிகழ்வுகளை
ஆவேசத்துடன்
எதிர்த்தும்
ஆதரித்தும்
நேரத்தை வீணடித்து
வாழ்க்கையைப்
பாழடித்துக் கொள்ளாதீர்கள்
உங்களது வாழ்க்கையை
மேம்படுத்தும் விஷயங்களில்
கவனம் செலுத்துங்கள்
உங்கள் உழைப்பு
விழலுக்கு இறைத்த நீராக வேண்டாமே
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே!!
இஞ்சி,மிளகு,பூண்டு போன்றவற்றை இயல்பாகவே தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்தின் திறவுகோல்..!!
ஆண்டவர் ஆதிக்கம் ஆரம்பம்
#மக்கள் நீதி மய்யம்
வரேன்னு சொல்லு..
இருபது வருசத்துக்கு முன்னாடி எப்படி வரேன் சொன்னேன்னோ
அதே மாதிரி திரும்ப வரேன்னு சொல்லு
#ஆன்மீகவாதி ஆன் தி வே
ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்கு அவசியம் போதிக்க வேண்டிய திருக்குறள்..
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்_குறள்.
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.
குழந்தைகள் மழலை பேச்சில்
பிரித்து பிரித்து பேசும் வார்த்தைகளை
அதனை ஒன்றுசேர்த்து மற்றவர்களிடம் தாய் சொல்வதற்க்கு
அங்கு எந்த ஒரு பட்டப்படிப்பும்
தேவைப்படுவதில்லை