@Jana_Naayagan 2G வழக்கு நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா டா?
"புரளியாலும்,கிசுகிசுக்களாலும், ஊகத்தாலும் உருவான பொதுக்கருத்தின் வழி யாவரும் சென்றதாக" நீதிபதி குறிப்பிட்டுள்ளார்
திமுக மீது ஒட்டுமொத்த சங்கி கும்பலும் சேர்ந்து CAG வினோத் ராய் என்று ப்ராடு சங்கி வைத்து கிளப்பி விட்ட கட்டு கதையே 2G
இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தை வெச்சுகிட்டு தேர்தல்ல தவெக விஜயோட 'ரூட் மாஃபியா' விளையாண்ட விளையாட்டு தெரிஞ்சுக்குவோமா... வாங்க...
டைரக்ட்டா மெசேஜ் எதுவும் அனுப்பாம, எலக்ஷன் உத்திகள்ல ஒன்னா இன்ஸ்டாகிராம் அல்காரிதத்த நம்ம இஷ்டத்துக்கு ஆட்டிப்படைச்சு, ஒரு குறிப்பிட்ட வாக்காளரோட இல்லனா ஒரு குறிப்பிட்ட குரூப் மக்களோட டைம்லைன்ல (Feed/Explore) நமக்கு வேண்டிய ரீல்ஸ் வீடியோவ தானாவே வந்து விழுக வைக்க முடியுமா?
ஆமாங்க, டெக்னிக்கலா இது கண்டிப்பா சாத்தியம்தான்! அரசியல் கட்சிகளும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் வாக்காளர்களோட டைம்லைன ஆக்கிரமிக்கப் பயன்படுத்துற முக்கியமான உத்திகள் இதோ கீழே இருக்கு பாருங்க:
1. காசு கொடுத்துக் காட்டும் விளம்பரங்கள் (Micro-Targeted Paid Ads)
இன்ஸ்டாகிராம் அல்காரிதம் தானா கொண்டு போய் சேர்க்கும்னு சும்மா காத்துக்கிட்டு இருக்காம, டைரக்ட்டா காசு கொடுத்து நமக்கு வேண்டியவங்களோட டைம்லைனுக்கே வீடியோவக் கொண்டு போற வழி இது. இன்ஸ்டாகிராமோட மெயின் நிறுவனமான 'Meta', விளம்பரம் பண்றவங்களுக்கு செம துல்லியமான டார்கெட்டிங் வசதிகளக் கொடுக்குது.
ஏரியா மற்றும் வயசு (Hyper-local Targeting): ஒரு குறிப்பிட்ட தொகுதி, அதுலயும் குறிப்பா ஒரு குறிப்பிட்ட வார்டுல இருக்குற 18-லிருந்து 25 வயசு இளைஞர்கள மட்டும் தனியா குறிவச்சு வீடியோவக் காட்ட முடியும்.
அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் (Interests): ஒரு யூசர் இன்ஸ்டாகிராம்ல எந்த மாதிரி பக்கங்களப் பாக்குறாரு, எதுக்கெல்லாம் லைக் போடுறாருன்னு வச்சு (உதாரணமா: விவசாயம், நெசவுத்தொழில், இல்லனா குறிப்பிட்ட சாதி/மதத் தலைவர்களோட பக்கங்கள்) அவரோட அரசியல் ஆர்வம் என்னன்னு கணிச்சுடலாம். அதுக்கப்புறம் அதுக்கு ஏத்த மாதிரியான ரீல்ஸ் வீடியோக்கள அவரோட டைம்லைன்ல 'Sponsored' விளம்பரமா தானா வந்து நிக்க வைக்க முடியும்.
2. போன் நம்பர் வச்சு தூண்டில் போடுறது (Custom Audiences via Contact Lists)
இது இதவிட இன்னும் அக்யூரேட்டான ஒரு சூப்பர் உத்தி. எலக்ஷன் டைம்ல கட்சிக்காரங்ககிட்ட ஓட்டர் லிஸ்ட் டேட்டாவும், மக்களோட மொபைல் நம்பர்ஸும் கன்ஃபார்மா இருக்கும்.
அரசியல் கட்சிகள் தங்ககிட்ட இருக்குற வாக்காளர்களோட போன் நம்பர் இல்லனா ஈமெயில் ஐடிகள இன்ஸ்டாகிராம் விளம்பரப் பக்கத்துல (Meta Ads Manager) அப்லோடு பண்ணிடுவாங்க.
இன்ஸ்டாகிராம் உடனே அந்த நம்பர்ல இருக்குற அக்கவுண்ட்ஸ் எதெல்லாம்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் ரீல்ஸ் மற்றும் போஸ்ட்களை அவங்க டைம்லைன்ல நேடியா காட்டும்.
3. 'இதே மாதிரி இருக்குறவங்கள பிடி' உத்தி (Lookalike Audiences)
இப்போ ஒரு கட்சியோட கொள்கைகள ஏற்கனவே ஆதரிக்குற ஒரு 1,000 பேரோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்ட அல்காரிதம்கிட்ட காட்டி, "இதே மாதிரி குணம், இதே மாதிரி யோசனை, இதே மாதிரி வீடியோ பாக்குற வழக்கம் இருக்குற மத்த வாக்காளர்கள் தமிழ்நாட்டுல எங்கெல்லாம் இருக்காங்கன்னு தேடிக் கண்டுபிடி" அப்படின்னு சொல்றதுதான் இந்த உத்தி. அல்காரிதமும் கரெக்ட்டா அதே மைண்ட்ஸெட் இருக்குற புது வாக்காளர்களோட டைம்லைன்ல கொண்டு போய் இந்த ரீல்ஸை தள்ளிடும்.
4. அல்காரிதத்திற்கு 'தீனி' போடுறது (Data-Driven Content Optimization)
காசு ஏதும் தராம (Organic) ஃப்ரீயாவே ஒருத்தரோட டைம்லைன்ல நம்ம வீடியோ வரணும்னா, இன்ஸ்டாகிராம் அல்காரிதத்துக்கு என்ன பிடிக்குமோ அத நாம கரெக்ட்டா செய்யணும்.
முழுசா பாக்க வைக்கிறது (Watch Time): ஒருத்தர் ஒரு ரீல்ஸ் வீடியோவ முழுசா பாக்குறாரு, இல்லனா திரும்பத் திரும்ப பாக்குறாருன்னு வச்சுப்போம். அல்காரிதம் உடனே, "ஓஹோ! இவருக்கு இந்த வீடியோ பிடிச்சிருக்கு"ன்னு முடிவு பண்ணி, அதே மாதிரி இருக்குற மத்த அரசியல் வீடியோக்களையும் அவரோட டைம்லைன்ல தானா தள்ளிக்கிட்டே இருக்கும் (இதத்தான் Rabbit Hole எஃபெக்ட்னு சொல்லுவாங்க).
இதனாலயே வீடியோவோட முதல் 3 செகண்ட்ல பயங்கர மாஸான சீனையோ இல்லனா சுவாரசியமான வசனத்தையோ (Hooks) வச்சு, பாக்குறவங்கள ஸ்க்ரோல் பண்ண விடாம அப்படியே ஸ்டாப் பண்ண வச்சிடுவாங்க.
5. பிக்சல் டிராக்கிங் (Meta Pixel & Retargeting)
அரசியல் கட்சிகள் தங்களோட வெப்சைட்லயோ இல்லனா ஓட்டர் ரெஜிஸ்ட்ரேஷன் பக்கங்கள்லயோ 'Meta Pixel'னு சொல்ற ஒரு சின்ன டிராக்கிங் கோட செட் பண்ணி வச்சிருப்பாங்க. ஒரு வாக்காளர் சும்மா கூகுள்லயோ இல்ல அந்த வெப்சைட்லயோ போயிட்டு ஏதாச்சும் ஒரு அரசியல் செய்தியப் படிச்சா போதும், அடுத்த சில நிமிஷங்கள்ல அவரு இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணும்போது, அதுக்குச் சம்மந்தப்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் அவரோட டைம்லைன்ல தானா வந்து நிக்கும்.
சுருக்கமா சொல்லணும்னா:
நாம இன்ஸ்டாகிராம்ல போயிட்டு ஒருத்தரோட பேரையோ ஐடியையோ மட்டும் டைப் பண்ணி "இவருக்கு மட்டும் இந்த வீடியோவக் காட்டு"ன்னு அல்காரிதம்கிட்ட சொல்ல முடியாது. ஆனா, அவரோட போன் நம்பர் மூலமாவோ இல்ல அவரு ஆன்லைன்ல என்னவெல்லாம் பண்றாருங்கிறத அல்காரிதம் நோட்டம் போடுறது மூலமாவோ, அவருக்குத் தேவையான ரீல்ஸ் வீடியோவ அவரோட டைம்லைன்ல தானாவே வந்து விழுகுற மாதிரி கச்சிதமா செய்ய முடியும்!
- த.பரசுராமன்.
கழக உடன்பிறப்பு 🖤❤️
@mkstalin@Udhaystalin@TRBRajaa@DMKITwing
என்ன நடத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கும் காணொளி இது. பெரும் உண்மையை ஒரு நடிகர் பேசியிருக்கிறார்.
இருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பதிவேற்றம் செய்யக்கூடாது எனத் தேடிப் பார்த்தேன். இதன் முழுக் காணொளி youtube ல் கிடைக்கவில்லை. AI மூலமாக தேடியபோது இதற்கான முழு காணொளியும் நீக்கப்பட்டுள்ளது என்னும் தகவல் கிடைத்தது.
அதேநேரம் Operation Dravida actor sivaji எனத் தேடச் சொல்லியது AI செயலி. அந்தப் பெயரில் தேடியபோது 8 வருடங்களுக்கு மேலான தெலுங்கு காணொளிகள் எல்லாம் கிடைக்கப் பெற்றன.
அவை அனைத்திலும் இந்த ஒரு விடயத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். மிக நுட்பமான பார்வையையும் கொடுத்து, அவற்றை வகுப்பாகபே எடுக்கும் பல காணொளிகள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் பார்த்தப் பிறகே இந்தக் காணொளியை பதிவு செய்கிறேன். நாம் ஒரு காணொளியைப் பதிவு செய்ய எத்தனை மெனக்கெடல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கூட்டம் மிக எளிதாக பல காணொளிகளையும் பொய்ப் பரப்புரைகளையும் மிக எளிதாக பெருங் கூட்டமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
என்னத்த சொல்வது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையைத் தவிர வேறு இல்லை.
#இனியன்
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥
இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு.
GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க.
நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன்.
Algorithm என்ன பண்றது?
உங்களுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது.
Viral ஆக என்ன பண்ணணும்?
1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும்.
2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்னு படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும்.
3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும்.
4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு.
5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach.
6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste.
இதை பண்ணாதீங்க ❌
"Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும்.
Bottom Line:
X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும்.
இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
BREAKING NEWS- STING OPERATION
👇👇👇👇👇
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
👇👇👇👇👇
மேற்கு வங்கத்தில்
சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து
ஆளும் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக
BJP யால் களம் இறக்கப்பட்ட
ஹுமாயூன் கபீர்
ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ
மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர்
வாக்குகளைப் பிரிக்க
BJP
1000 கோடி ரூபாய் கொடுத்ததை
அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
👇👇👇👇👇
அயோத்தியில் 1992-ல்
இடிக்கப்பட்ட பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்தை
மேற்கு வங்காள மாநிலத்தில்
நிறுவப்போவதாகக் கூறி
பெரும் பரப்பரப்பைக் கிளப்பியவர்
ஹுமாயூன் கபீர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட
அதே டிசம்பர் 6 தேதியில்
பாபர் மசூதியின்
மாதிரிக் கட்டிடத்துக்கு
கடந்த ஆண்டு
அடிக்கல் நாட்டினார்.
"பாபர் மசூதி இடிப்புக்கு
முஸ்லிம்களின் உணர்வுபூர்வமான
பதிலடி” என்று அவர்
சவால்விட்டுப் பேசினார்.
சிறுபான்மை மக்கள்
அவர் மீது பெரும்
நம்பிக்கை வைத்தனர்.
ஹுமாயூன் கபீர்
பெரும் பணம் திரட்டினார்.
முர்ஷிதாபாத், மால்டா, பீர்பும் போன்ற
முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில்
“முஸ்லிம்களுக்கான தலைவன்” என்ற
பிம்பத்தை உருவாக்கினார்.
மேற்கு வங்காளத்தில்
பாரத்பூர் தொகுதியின்
TMC (திரிணமூல் காங்கிரஸ்)
எம்எல்ஏ வாக இருந்த
அவரை சந்தேகத்தின் பேரில்
TMC சஸ்பெண்ட் செய்தது.
TMC-யை விட்டு
வெளியேறினார் ஹுமாயூன் கபீர்.
டிசம்பர் 22, 2025 அன்று
ஆம் ஜனதா உன்னயன் பார்ட்டி (AJUP)
என்ற பெயரில்
தனது சொந்த கட்சியைத் தொடங்கினார்.
----------------------
இதே காலகட்டத்தில்
2025 டிசம்பர் மாதத்தில்,
தவெக (TVK) தலைவர் விஜய்
மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான
"சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவை நடத்தி
சிறுபான்மையினர் காவலராக
தன்னைக் காட்டிக்கொண்டதை
நினைவில் கொள்ளுங்கள்.
-----------------------
2026 சட்டமன்றத் தேர்தலில்
150 தொகுதிகளுக்கு மேல்
போட்டியிடத் திட்டமிட்டார்
ஹுமாயூன் கபீர்.
BJP யின் B டீம் என்று அழைக்கப்படும்
ஓவைசியின் AIMIM
உடன் கூட்டணி வைத்தார்.
“நான் வங்கத்தின் ஓவைசி” என்று
தன்னைப் பெருமையாக
அழைத்துக்கொள்கிறார்
ஹுமாயூன் கபீர்.
ஓவைசியுடன்
பொதுக் கூட்டங்கள்,
சந்திப்புகள் நடத்தினார்.
TMC-யை எதிர்த்து
முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி
2026 தேர்தலில் “கிங் மேக்கர்”
ஆகிவிடுவேன் என்று கூறினார்.
இப்போது ஸ்டிங் ஆபரேஷன்
வீடியோவில் சிக்கிக் கொண்டார்.
அந்த வீடியோ என்ன சொல்கிறது?
ஹிடன் கேமரா ஸ்டிங் வீடியோவில்
ஹுமாயூன் கபீர் இப்படிச் சொல்கிறார் :
👇👇👇👇👇
“பாப்ரி மசூதி மாடல் திட்டம்
முஸ்லிம்களை ஏமாற்றும்
ஒரு பாலிடிகல் அரித்மெடிக் தான்.
அது ஒரு அரசியல் கணக்கு.
இந்த திட்டத்துக்காக
BJP எனக்கு ₹1000 கோடி
நிதி உதவி செய்தது.
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்
மேற்குவங்க திர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி
PMO (பிரதமர் அலுவலகம்)
இவர்களுடன் தொடர்புகொண்டுதான்
இந்தப் பணம் எனக்கு கிடைத்தது.
இதன் நோக்கம்: முஸ்லிம் வாக்குகளை
TMC-யில் இருந்து பிளவுபடுத்தி,
மேற்குவங்க மாநிலத்தில் BJP-யை
ஆட்சிக்கு கொண்டு வருவது.
இந்தப்பணத்தில்தான்
சொகுசு கார்கள்
5-ஸ்டார் ஹோட்டலில் தங்குவது
ஹெலிகாப்டர் பிரச்சாரம்,
ஊடக விளம்பரங்கள்
அனைத்தும் சாத்தியமானது.
ஓவைசியும் இந்த திட்டத்தில்
என்னுடன் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க முஸ்லிம்கள்
என்னை முழுமையாக நம்புகிறார்கள்.
அவர்களை ஏமாற்றும் வகையில் தான்
இந்த அரசியல் விளையாட்டை
நடத்துகிறோம்."
என்று வீடியோவில் கூறியுள்ளார்.
👆👆👆👆👆
😡😡😡😡😡
சிறுபான்மை மக்களை ஏமாற்றும்
அதே பாலிடிகல் அரித்மெடிக் கணக்குடன்
தமிழ்நாட்டில் களம்
இறக்கப்பட்டிருப்பவர்தான்
விஜய்.
கரூர் கொலைக்குற்ற
வழக்கு விசாரணைக்காக
CBI அலுவலகம் சென்றுவிட்டு,
அந்த அலுவலக வளாகத்தின்
காம்பவுண்ட் உள்ளிருந்தே
கார் Top கண்ணாடியைத் திறந்து
விஜய் கைகாட்டி வந்ததது என்பது
உள்துறை அமைச்சகத்துடன்
உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதன்
உற்சாக வெளிப்பாடுதான்.
😡😡😡😡😡
ஹுமாயூன் கபீருக்கு 1000 கோடி..!
விஜய் க்கு எத்தனை கோடி?
😡😡😡😡😡
உச்ச நீதிமன்றத்தின் மிகச் சிறப்பான தீர்ப்பு ஒன்று வெளி வந்திருக்கிறது
கிரீமி லேயர் என்ற பிற்படுத்தப்பட்டோரை பொருளாதாரத்தை வைத்து வடிகட்டும் சமூக அநீதிக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது
பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை அவர்களின் பெற்றோர்கள் பொருளாதார அளவைக் கொண்டு நிர்ணயிக்க முடியாது என்று கூறி இருக்கிறது உச்ச நீதிமன்றம்
இந்த கிரீமி லேயருக்கு ஆதரவாக
சட்டத்திருத்தம் செய்தது ஒன்றிய ஆட்சி
"பொருளாதார ஏழைகள்" என்ற தனி இட ஒதுக்கீட்டை உயர் ஜாதியினருக்கு மட்டுமே கொண்டு வந்ததும் இந்த ஆட்சி தான்
இந்த கிரீமி லேயர்தான் பிற்படுத்தப்பட்ட மக்களின் பதவிகளையும்கல்வியும்
பறித்தது
கல்வி சமூக ரீதியாக பின் தங்கிக்கிடந்த மக்கள் மீது பொருளாதாரம் என்ற கொடுவாளை வீசி சமூக நீதியை குழிதோண்டி புதைத்தது ஒன்றிய பாஜக ஆட்சி
இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் பதிவிட்டு வரவேற்றுள்ளார்
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நுழைக்கப்பட்ட இந்த பொருளாதார வரம்பு மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கப்பட்டது
அது முதல் தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமே இந்த ஆபத்தை எதிர்த்து போராடி வந்தது
சமூக நீதி மண் இப்போது வெற்றி வாகை சூடி இருக்கிறது
ஐஏஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பொருளாதார வரம்பால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்புகளை இழந்தவர்களுக்காக கூடுதல் இடங்களை ஒதுக்கி த்தர வேண்டும் என்று முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்
ஒன்றிய அரசு கோரிக்கையை ஏற்குமா?
எந்த தகுதியும் இல்லாத ஆஷா ஷர்மாவை Xbox சிஇஓவாக சத்யா நாதெல்லா அறிவித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.இந்தியர்களின் குணமே இதுதான் என கழுவி ஊற்றுகிறார்கள் அமெரிக்கர்கள்.ஒரு நாடு அசுத்தமாகி கொண்டிருக்கிறது என்றால் அங்கு இந்தியர் இருக்கிறார் என பொருள்.அதுக்கேற்ற மாதிரிதான் இந்தியர்களின் நடத்தை..பொதுவாக பொழைப்புத்தேடி ஒரு நாட்டுக்கு செல்கிறோம் என்றால் அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்துநடக்க வேண்டும்.ஆனால் இவர்கள் ஏதோ தன்சொந்த நாடு மாதிரி அங்கேயும் கோயிலை கட்டி கலாச்சாரத்தை நடுத்தெருவில் நிறுவி,பொது இடங்களில் பான்ப்ராக் போட்டு துப்பி,சுத்தமான ஆறுகளை சடங்கு என்ற பெயரில் நாறடித்து வருவதில் இந்தியர்கள் முதலிடம்.ஆனால் பெருமைபீத்தலுக்கு குறைச்சல் கிடையாது.உலகின் பெரும்பாலான முன்னனி நிறுவனங்களுக்கு இந்தியர்கள்தான் சிஇஓ என…சிஇஓ என்பது ஓனர் கிடையாது.ஓனர் நினச்சான்னா சிஇஓ பதவிய மாத்திக்கிட்டே இருப்பான்.அவன் கம்பெனிய முன்னேத்த ஒரு அடிமை தேவைப்படுகிறான்.அவ்ளோதான்.ஏன் இதே பெருமை பீத்தல் இந்திய சிஇஓக்கள் இந்தியாவில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்து உலக லெவலுக்கு கொண்டு வரலாம்தானே!?நம்ம நாட்டின் பெருமையை உயர்த்தலாம்தானே!?ஒரு மயிறும் பண்ணமாட்டானுங்க..சுந்தர் பிச்சை இதுவரைக்கும் தமிழின் பெருமைய பேசியிருக்காரா?ஆனா இந்தியர் சிஇஓ என பெருமை பீத்தல்.ஒரு இந்திய கம்பெனிய உருவாக்கி அதை உலக லெவலுக்கு கொண்டு வந்தால் அதுதான் பெருமை.அமெரிக்ககாரன் உருவாக்குன கம்பெனில அடிமையா உட்கார்ந்து அவனுக்குதான் சம்பாதிச்சு கொடுத்திட்டு இருப்பான்.இவன் தேவையில்லாத பட்சத்தில் தூக்கியெறியப்படுவான்.இன்னொரு சிஇஓ வருவான்.ஆனால் அமெரிக்க குடியுரிமையை துறக்க மாட்டான்.இவ்ளோதான் இவனுங்க இந்திய தேசப்பற்று..ஆஷா சர்மா தகுதியில்லாத நபர்னு ஆதாரத்தோட கிழிக்குறானுங்க...11 வருசம் தாண்டியாச்சு மோடி அரசு அமைஞ்சு..இன்னும் முஸ்லீம் நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் கட்டிட வேலை முதக்கொண்டு எல்லா வேலைகளும் தேடி ஓடிட்டு இருக்கானுங்க..இன்னும் மேன்பவர தடுத்து நிறுத்தாம காங்கிரஸ மேல பழிய போட்டு தப்பிக்குறது.அவன் எதை தின்னாலும் பதிலுக்கு இவனும்....பாஸ்போர்ட் ரேங்கிங் படுமோசமாக இருக்க இப்படி திறனற்ற மோடி அரசின் தோல்விதான்.எப்போ பாரு மதம் மதம் மதம்...மதம் புடிச்ச காவிகள்இருக்கும்வரை இந்திய நாட்டுக்கு உலகம் முழுக்க அவமானம்தான் மிச்சம்.
இந்த கூட்டணியின் நிஜப் பெயர் இதுதான்.
பெகாசஸ் விவகாரம் நஹி டேட்டா
ரபேல் விவகாரம் நஹி டேட்டா
PM care fund டேட்டா தர மாட்டோம்
மோடி டிகிரி சர்டிபிகேட் நஹி ஹே
ஆப்பரேஷன் குங்குமம் எத்தனை
விமானங்கள் போச்சு டேட்டா தர மாட்டோம்
நீக்கிய வாக்காளர்களின் டேட்டா தர மாட்டோம்.
#VoteChori
உலைச் சோற்றிலே உப்பு போட்டு பொங்குபவன் ஒடுக்கப்பட்ட சாதி ; இலைச் சோற்றிலே உப்பு வைத்து சாப்பிடுபவன் மேல் சாதி என்ற அளவிலே நுணுக்கமாக சாதியம் செதுக்கப்பட்டது.
-பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் -
I have deleted the app and reinstalled it. The problem is not fixed.
I have created many lists for easy access to the account and entered users in it.
What should I do to make the list section show in the Timeline as before.
@X@XCorpIndia@XDevelopers@engineering
In the latest version 11.1.5-release.0, my lists is not showing in the Timeline. Before this version, the lists was visible in the Timeline.
Now, even when I open the Timeline Settings, it keeps spinning for a long time. There is no network problem.
Article 25,26 இல் “Denominational rights” என்ற பிரிவை சேர்த்து பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை காஞ்சி சங்கராச்சாரி எவ்வாறு நிலை நிறுத்தினார் என்று விளக்குகிறார் தோழர் மருதையன் @com_maruthaiyan
நன்றி: @KariKalankiru