பாரதிராஜாவின் மறைவு,புத்திர சோகத்திலும் உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்ட மகாகலைஞனுக்கான விடுதலை என்பதுபோலத்தான் மனம் தேற்றிக்கொண்டது. ஆனால் இன்று இந்த பாக்கியராஜின் திடீர் மரணச்செய்தியை என்ன சொல்லியும் ஆற்ற ��ுடியவில்லை. காலம் தன் கணக்கை இவ்வளவு துல்லியமாகத் தீர்த்திருக்க வேண்டியதில்லை. காலம்முழுக்கு 'எங்க டைரக்டர்' என்று பேசிய, பாரதிராஜா எனும் ச��ல்லோடு எப்போதும் இயைந்து வரும் பெயராக பாக்கியராஜின் பெயரும் இருந்து வந்தது..இப்போதும் அப்படியே ஆனது பெருஞ்சோகம். கைபிடித்து அழைத்து வந்தவர் கையோடு அழைத்துச் சென்றுவிட்டார். காலத்தால் அழியாத திரைக்கதைகளின் அரசன். மிதமிஞ்சிய குருபக்தியும் கூடவே சிஷ்யர்களின் மீதான அளப்பரிய வாஞ்சையுமாய் வாழ்ந்தவர். இன்று பார்த்திபன் உடைந்து அழுதது நிறைய நிறைக்க அவர்கள் வாழ்ந்ததன் ஒரு துளிக் காட்சி.
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூ விழியே என்ற பாடல் ஒலிக்க ஒலிக்கக் கண்கள் கசிகின்றன. போய்வாருங்கள், ராஜாக்களே. 🙏
ஜெயிச்சுட்டோம்ன்னு ஆடுனா? காலம் அப்ப எதுவும் சொல்லாது...
அப்பறமா பின்னாடி போட்டு வெளுக்கும்..
அதனால செயிட்டோம்ன்னு ஆடவும் கூடாது.. தோத்துட்டோம்ன்னு வாடவும் கூடாது ❤❤❤
தன்ன பாக்க வந்த 40 பேர்
செத்ததும் ஓடி போய் ஒழின்ச
ஒருத்தன் எல்லாம்....
வீடியோ வெளியிட்ட ஒரு இளைஞர் இறப்புக்கு மரியாதை பண்ணின
ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை விமர்சனம் பண்ணுறது வேடிக்கையானது.....
ஜெயிச்சிட்ட...அனுபவி...
ரொம்ப ஆடாத விஜய் சார்....
உங்க கில்லி படத்து டயலாக் ஞாபகம் வந்தா சரி...வாழ்க்கை ஒரு வட்டம்
அப்ல இருக்கறவன் டவுன் ஆகறதும் டவுன்ல இருக்கறவன் அப் ஆகறதும் சகஜம் மச்சின்னு...
அதிமுகவை விமர்சனம் பண்ணுற அளவு நீ தகுதி ஆனவன் இல்லன்னு
மறந்துடாதீங்க விஜய் சார்... ..
தவெக KV குப்பம் MLA பஸ்ஸில் வருகிறார் -
அவருக்கு செருப்பு கூட போடுவதற்கு இல்லை எவ்வளவு எளி��ையானவர் பிரன்ஸ்... என்று இந்த News 24*7 செய்தி நிறுவனம் மியூசிக் எல்லாம் போட்டு செய்தி வெளியிட்டுள்ளது 2 மணி நேரம் முன்பு...
இந்தாடா அந்த ஆளு சொத்து விவரம்... செய்தி நிறுவனம் தான் நடத்துறேங்களா? இல்லை வேறு எதுவுமா?
அந்த KV குப்பம் தென்றல் குமார் சொத்து மதிப்பு 2.8கோடி... அதை அவர் வேட்புமனுவில் சொல்லிருக்கும் மதிப்பு. சந்தை மதிப்பு சுமார் 10கோடி இருக்கும்...
ஆனா என்ன செய்தி ஓட்டுகிறார்கள்? செருப்பு கூட இல்லை , பேருந்தில் தான் வருவார்.. இப்படி ஒரு MLA பார்க்க முடியுமா பிரன்ஸ்.... எல்லாம் பித்தலாட்டம்... ரூட் மாபியா வச்சு இப்படி செண்டிமெண்ட் முட்டாளாக மாற்றி பரப்பிருக்கானுக.. இப்போதும் பரப்புகிறார்கள்...
மொத்த தேர்தலும் செண்டிமெண்ட் முட்டாள்களாக இளைஞர்களை தூண்டி வெற்றி பெற்று இன்றும் அதையே பரப்பிட்டு இருக்கானுக..
இவன் தான் முக்கிய இலக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும்..
ஜெகதீஸ் என்ற புரோக்கர் ஜெகதீஸ்: கடந்த 4 வருடமாக அவதூறுகளையும் அருவருப்பான கருத்துகளையும் பரப்பிவிட்டு குளிர் காய்ந்தவன் ,30,000 whatsapp group மற்றும் ��ெண்கள் சப்ளே என சோசியல் மீடியா விஜய் தொடர்பு மூலம் எல்லா வேலையும் பார்த்தவன்... குழந்தைகளை sentiment Tool ஆக பயன்படுத்த திட்டமிட்டவனும் இவனே!