@PttvNewsX அரசியல் தேவைதான் ஆணால் மட்டமான அரசியல் இருக்க கூடாது. இந்த அரசு தெளிவு படுத்தி உள்ளது அவர்கள் இது வரை எந்த கொள்முதலும் செய்யவில்லை என்று. அதற்கு பிறகும் இப்படிபட்ட அரசியல் தேவையில்லை. இது அணைவருக்கும் பொருந்தும்.
@PttvNewsX புரிந்து கொள்ள முடிகிறது இவரது ஆதங்கம்., ஆணால் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இவ்வளவு காலம் தவறுகள்எவ்வாறு மறைக்கபட்டது விஜய் என்ற நபர் வகுக்கும் திட்டங்கள் தமிழகத்திற்கு ஒரு சீராண பாதையில் செல்ல வழி வகுக்கும் வரம் காலங்களில் என நம்பிக்கை உள்ளது ஒரு பொது பிரஜையாக.
@skpkaruna இத்தருனத்திலும் ஒத்து கொள்ள மாட்டீர்கள் த வெ க டாஸ்மாக் விஷயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கள் சரி என்று. அது வருத்தமே. எந்த ஆட்சியாளர்கள் நல்லதுசெய்தாலும் அதை ஆதரிக்க வேண்டும்.
@mkstalin மக்களை திசைதிருப்ப நீங்கள் எவ்வளவு நாட்களுக்கு ஜாதி மதம் மொழியை இழுப்பீர்கள். பாவம் பொது மக்கள், உங்கள் பேரில் உள்ள அபிமானத்தை பயன் படுத்துகீறீர்கள். அது தவறு நிறுத்தி கொள்ளளாமே.
@PttvNewsX ஆட்சி நல்லா இருக்குதா இல்லையா என்று மக்கள் ஆகிய நாங்கள் சொல்லனும். நாங்கள் கடந்த திமுக ஆட்சியின் போது பொது சொத்து மற்றும் நீர் நிலை ஆக்கிரம்புக்கு கொடுத்த மனு தூங்கி கொண்டுதான் இருந்தது.
@PttvNewsX Hope Mr. Tirumavalavan remembers the oppurtunity given openly by ECI to Aravind Kejriwal when an allegation made by him, What happened to that. Lot of things are there in political turf to play a constructive role, why repeatedly on this by loosers.
@PttvNewsX Time will compare and tell which of the government was pro people. Still DMK is yet to accept its defeat. We see genuine attempts by the present government as compared to corrupt politics by DMK.
@mkstalin மக்களை பற்றி நீங்கள் அன்றே சிந்திருந்தால் ஊழலுக்கு வழி வகுதிருக்க மாட்டீர்கள். இப்பொழது உள்ள அரசு மின் வெட்டு அமல் படுத்திகிறோம் என்று உறதி எடுத்து நேரிடையாக மக்கள் இடம் சென்று பிரச்சனை இது தான் என்று கூறினால் அதுவே நன்றாக அமையும். கண்டிப்பாக இந்த அரசு தவறாக செயல்படாது.
@P_avithra_@Shanmugamcpim@TVKVijayHQ அதுதான் உங்க வாய்மொழியில் சொல்லி விட்டு எஸ் ஜ ஆர் மீது இன்றளவும் குறை சொல்ககறிர்கள். அந்த நேரத்தில் எங்களது பகுதியில் திமுக தோழர்களுடன் நாங்களும் பயனித்தோம் SIR சீர்திருத்தம் போது. அன்று ஒப்பு கொண்டீர்கள் ஆணால் இன்று குறைஃசொல்வதை நிறுத்தவேண்டும்.
@PttvNewsX நாம் முதலில் கேட்க்க வேண்டியது இவர்களின் இந்த அரசியல் போக்கு. இப்பொழுது நடக்கும் ஆட்சி சரியாண ஒரு முன்நெடுப்பு எடுகிறதை பார்க்கிறோம். நம்பிக்கை இருக்கிறது நல்லதொரு எதிர்காலம் நமது மாநிலத்துக்கு உண்டு என்பதில். அணைவரும் பார்க்கதான் போகிறோம்.
@tn_factcheck@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan The Government should use its legal machienry since these type of things can cause an unrest among people. Issue a legal notice to the channel. The government needs to have a vigil as we see DMK doing this hippocracy not only in this but TRB tweeting on language of medicine cover
@vignesh_txt@CMOTamilnadu Normal Human being is his way of functioning is what we see with our CM. Wishing him blessed and long life with good health always.