உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
-அமைச்சர் என். ஆனந்த்
காவிரிக்காக போராட்டம் அறிவிக்காத தவெக.. இப்போ.. 😂🙆
பாஜக 'சங்கி' ஊடகமான பாலிமர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்
பாஜக 'சங்கி' ஊடகமான பாலிமர், தவெக 'தற்குறிகளின்' பொய்களை அடிப்படையாகக் கொண்டு, சீமான் அவர்களுக்கு எதிராக நேற்று அவதூறுப் பரப்புரையில் ஈடுபட்டது.
அன்று சீமான் அவர்களுக்கு எதிராக திமுகவினர் போலி பாஸ்போர்ட்டை வைத்துப் பரப்பிய பொய்யினை, தவெகவினரும் தேர்தலுக்கு முன்னர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். இக்காணொளியைப் பாருங்கள்; அந்தப் போலிப் பாஸ்போர்ட்டில் சீமான் பிறந்த தகவல்கள் முதற்கொண்டு பொய்கள் இருப்பதை இவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முன்னர் முக்தார் நிகழ்ச்சியில் ஏற்கனவே காட்டப்பட்ட போலிப் பாஸ்போர்ட்டை, இன்று தவெகவினர் மீண்டும் சீமானுக்கு எதிராகப் பொய்ப் பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றனர். உண்மையை ஆராயாமல், பாஜக ஆதரவு பாலிமர் தொலைக்காட்சியும் அதனை ஒளிபரப்பியுள்ளது. அண்மையில் இந்த பாஜக சங்கி ஊடகம் இடும்பவனம் கார்த்திக் அவர்களை திடீரென்று எக்ஸ் தளத்தில் உள்ள தனது பக்கத்தில் தடைசெய்திருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பே இது போலியானது என நிரூபிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் அரசியல் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளைப் பரப்பும் இந்த ஊடகத்தின் மீது உடனடியாகக் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை.
தேர்தலுக்கு முன்பிருந்தே சீமான் குறித்துத் தவெகவினர் பரப்பி வந்த பொய்களுக்கும், அவர் மலையாளி மற்றும் கிறிஸ்தவர் எனச் சாயம்பூசி மேற்கொண்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் சீமான் நேற்று முன்தினம் விஜய்க்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ntk #tvk
@polimernews@Seeman4TN@Saattaidurai@zenthil81@PackiaSe@idumbaikarthi@_ITWingNTK@TrichiSaravana@HimlarE@fathimafarhanaS@thamizhachi_Ani@I_Magizhan_21@manisenthilntk@jennifer_ntk@Ntkmemes01@nikaran_tn
பக்கத்து மாநிலத்தில் வாகனத்தை ஓட்டினால் கூட இந்த அளவிற்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அடாவடி செய்வதில்லை @ChennaiTraffic
வாகனத்தை எடுக்கவில்லை என்றால் உடனடியாக உங்கள் வண்டியின் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். இடம் கோயம்பேடு இரவு 11
@mkstalin@sivasankar1ss டிரைவர்கள் வாகனத்தை ஒட்டி விட்டு இரவு 11 மணிக்கு மேல் சாலையின் ஓரத்தில் படுக்க கூட இந்த தமிழ்நாட்டில் உரிமை இல்லையா? ஊரை விட்டு ஊரு வந்து வாகன ஓட்டும் எங்களை போன்றோர் எங்கே போய் படுப்பது. போலீசாரின் அடாவடித்தனம் என்றுதான் நிற்குமோ என்று தெரியவில்லை.
பக்கத்து மாநிலத்தில் வாகனத்தை ஓட்டினால் கூட இந்த அளவிற்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அடாவடி செய்வதில்லை @ChennaiTraffic
வாகனத்தை எடுக்கவில்லை என்றால் உடனடியாக உங்கள் வண்டியின் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். இடம் கோயம்பேடு இரவு 11