நத்தம் இரா.விசுவநாதன் B,Sc., அவர்களின் தலைமையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், கொடைக்கானல் கிழக்கு ஒன்றியம், வடகவுஞ்சி ஊராட்சி, மேல்பள்ளம் கிராமத்திலிருந்து, 100-கும் மேற்பட்ட திமுக வினர் திமுகவிலிருந்து விலகி தங்களை அஇஅதிமு கழகத்தில் இணைத்து கொண்ட தருணம்