இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள்.
இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…!
தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது, மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியலும் வெளியானது. ஆனால் தற்போது தவெக அரசு மூடியதாக கூறும் கடைகளின் பட்டியல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
The Madras High Court meticulously reviewed the tender process and explicitly dismissed the objections raised against the state government.
The court firmly established that no illegalities or favoritism occurred during the evaluation of the technical and financial bids.
The Tamil Nadu State Highways Authority (TANSHA) followed a completely transparent, objective process to determine the final contractor.
Disqualified bidders were eliminated solely due to technical non-compliance and failing to satisfy strict infrastructure standards.
The division bench noted that a public project cannot be stalled by premature litigation from un-vetted bidders.
The ₹2,100-crore final valuation represents a fair and economically viable price tailored to secure the safety of the corridor.
Lower, cut-rate quotes from disqualified companies were unrealistic and posed severe risks to public safety and long-term project stability.
The government acted entirely in public interest, prioritizing high construction standards over cut-price compromises.
The final allotment was executed flawlessly under strict legal parameters, completely clearing the state of any procedural wrongdoing.
With judicial clearance secured, the DMK-led administration rightfully pushed forward to deliver world-class infrastructure to the citizens.
Prsanth try to understand the background of the subject matter and then post .
Don’t mislead
"Modi/AP's Trojan Horse is TVK"
திமுக ஆட்சியில் மிக அதிக முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இப்ப தவெக தற்குறி🤡ஆட்சியில் அடிப்படை நேர்மை & உழைப்பு இல்லை
Route Mafia+Media Brokers Network வைத்து வெட்டி பில்டப்,பொய், பித்தலாட்டம்,முட்டாள்தனம் சங்கித்தனம் மட்டுமே இருக்கு.
Many in Twitter circulating TVK have cancelled 3Lakh renewal fees.
Actually it is false news. I have checked no official G.O is released. Previous DMK government cancelled The frequent renewal fee was effectively scrapped by the March 2, 2026 amendment (G.O. Ms. No. 51), once school is granted recognition
Actual Renewal fee structure, Under the Tamil Nadu Private Schools (Regulation) Rules, 2023, schools were required to renew their recognition every three years.
The official application fee for this 3-year renewal was relatively small—₹5,000 for primary schools and ₹10,000 for middle, high, and higher secondary schools.
On March 2, 2026 (two months before Chief Minister Vijay assumed office on May 10), the DMK government passed an amendment (G.O. Ms. No. 51). This amendment slashed the recognition fees and vastly extended the validity of the certificates.
#TVK #DMK
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
பட்டியல் சமூக மக்களுக்கான நிதி எல்லாம் வேறு துறைக்கு திருப்பி விடப்படுகிறது என்று திமுக அரசுக்கு எதிராக பொய்களை பரப்பிய நீல சங்கிகளை அம்பலப்படுத்தி உள்ளார் அமைச்சர் வன்னி அரசு.
DMK மேல் அவதூறு பரப்பும்போது Evidence-ஐ Leave-ல அனுப்பிவிட்டு திரிந்த அந்த 'Evidence' அவர்களை இப்போ யாராவது பார்த்தீங்களா? 🤔
@Unmai_Kasakkum
@theskindoctor13 /towards governance, jobs, investment, infrastructure, education../
Fastest growing state, higher industrial output, higher SDG scores... what are you blabbering about? You want to erase our identity and force everyone into a single Hindutva identity. Just say it openly.. 🤦