அரசியலில் கால் பதிக்கும் #வாழவந்தியார்
இனி வரும் காலங்களில் அரசியலில் மட்டுமல்ல வேட்டுவத்தின் காவலன்
#வாழவந்தியார்
தலைமையில் அனைத்து துறைகளிலும் எம் வேட்டுவக்கவுண்டர் இனம் கால் பதிக்கும் காலம் வெகு விரைவில்...💪💪💪💪
#கொங்கு_திருவிழா_கொல்லி_பெருவிழா
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இனத்தில் தோன்றிய மாமன்னன் வள்ளல் வல்வில் ஓரி-யின் வீரத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையிலும்
வள்ளல் வல்வில் ஓரியின் ஆட்சித் திறனை பறைசாற்றும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ஆம் நாள்
மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரி கவுண்டரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வீர விழா மாமன்னரின் வழித்தோன்றல்கள் ஆன வேட்டுவக் கவுண்டர் இன மக்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. ஆதலால் வேட்டுவ கவுண்டர் இன சொந்தங்கள் அனைவரும் ஆடி மாதம் 18ஆம் நாளன்று
தலையூர் காளியம்மன் என்கிற பெரியநாயகி அம்மன் கோயிலை கட்டிய வேட்டுவ குலத்தவர்
தலையூர் நாடு ,மணலூர் நாடு ,வெங்ககல நாடு போன்ற நாடுகளை மாவலியர் (பாணர் ) பிரிவை சேர்ந்த புன்னாடி வேட்டுவ குலத்தவர்கள் ,வெங்கஞ்சி வேட்டுவ குலத்தவர்கள் ,புன்னம் வேட்டுவ குலத்தவர்கள்.