#மீண்டெழும்_வேட்டுவம்...!!
பெருமைமிக்க
#வேட்டுவ_இனத்தின் சமுதாயப்பணியில்
#மாநில_பொருளாளர்
ஆக பொறுப்பேற்று அனைத்து நல்உள்ளங்களின் ஆதரவோடு
இன்று வெற்றிகரமான 5 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் ..!!!
@மீண்டெழும்_வேட்டுவம்
🙏🙏🙏🙏🙏
#தேர்தல்_முடிவுகள்
விற்கப்பட்டவர்கள் விரக்தியாக பார்க்கிறார்கள்.. !!
தங்களை விலை கொடுத்து வாங்கிய முதலாளிகள் யார் என்று தெரிந்து கொள்.. !!
@election_result
தனக்கு நடந்த முறைகேட்டை பற்றி விசாரித்த தலித் அல்லாதவரை அறைந்ததும் இல்லாமல் சாதியை உள்ளே இழுத்து போலியாக நடித்து PCR சட்டத்தினை தவறாக பயன்படுத்திய தலித் சமுதாயத்தை சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#District_collector_Coimbatore@sameerangs