Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
What bro? This very wrong bro !
தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாரதமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி மகிழும், ஆனைமங்கல செப்பேடுகள் குறித்து, 36 மணிநேரம் முழுதாக கடந்துவிட்ட பிறகும் கூட முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு வாழ்த்துச் செய்தியோ அல்லது வரவேற்புச் செய்தியோ வராததன் காரணம் என்ன?
முதலாம் ராஜராஜ சோழரின் அடையாளச் சின்னமாகவும், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரிய வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்கும் "ஆனைமங்கல செப்பேடுகள்" பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம் தாயகம் திரும்பியது தமிழக முதல்வருக்கு பிடிக்கவில்லையா? ஒருவேளை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சீரிய முயற்சியினால் அப்பொக்கிஷம் மீட்டெடுக்கப்பட்டதில் முதல்வர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாரா?
அதனால் தான், தனது கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பழம்பெருமைமிக்க ஆனைமங்கல செப்பேடுகள் மீது சேற்றை வாரி பூசுவதை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா? தமிழர்களின் அடையாள மீட்டலை அமைதியாக கடந்து செல்லும் ஒருவர் எப்படி தமிழகத்தின் முதல்வராக பொறுப்புடன் பணியாற்றி நமது பாரம்பரியத்தை பாதுகாப்பார்?
TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு என நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
கோவில் , பள்ளி அருகே இருக்கும் மது கடைகளை மூட விஜய் திட்டம்..
ஆனா பாருங்க 2024ல் அத மூட சொல்லி நீதிமன்றம் ஆணையிட்டு ஏறக்குறைய 99% மூடப்பட்டது.. என்னடா அடுத்த விளம்பரமா.. ரூட் மாபியா..
செய்தி நிறுவனம் எல்லாம் செய்தி நிறுவனம் நடத்துகிறீர்களா இல்லை யார் கொடுத்தாலும் விளம்பரம் செய்தியாக வெளியிடப்படும்னு சொல்லிடுங்கடா..
அதெல்லாம் இருக்கட்டும் லாட்டரி மார்டீன் மனைவி லீமா ரோஸ் நேற்று சந்தித்து ஏன் 3 மணி நேரமா என்ன டீல் பேசினீர்கள்? அதிமுகவில் பேசும் அளவுக்கு அந்த அம்மா என்ன அதிமுக கட்சிக்கு உழைத்த மகராசி? யார் மார்டீன் மனைவிக்கு MLA சீட் கொடுக்க பரிந்துரை செய்தது? இன்று அவன் தான் மொத்த கட்சியை காலி செய்த நபர்... முதலில் அதிமுக அத்தனை தரப்பும் வெளிப்படையாக இதை வெளியிட வேண்டும்.. கேள்வி எழுப்ப வேண்டும்.
தேர்தலுக்கு பின் அதிமுக உடைத்து தவெகவின் இணைப்பதற்கு மார்டீன் போட்ட திட்டம் செயல்படுத்தபடுவதாகவே தோன்றுகிறது... ஒவ்வொரு MLAக்கு 10 என்ன 20 கோடி கூட கொடுக்க முடியும் மார்டீன் மாபியா கும்பலால்... எல்லாம் மக்களை ஏமாற்று சம்பாரித்த காசு தானே!
TVK விஜய் இதை செய்தால் - கொடூரமான இன்னொரு லாட்டரி ஆட்சி தொடக்கம் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...
தேர்தல் தோல்வி உறுதியாக தெரிந்துவிட்டால் திமுக 2 விசயம் செய்யும். ஒன்று EVM ஓட்டு போடும் இயந்திரத்தை Hack செய்ய முடியும் என விவாதம் கிளப்புவர். இரண்டு மாநில சுய ஆட்சி உரிமை , திராவிட உரிமை தான் முக்கியம் தேர்தல் பதவி அல்ல என்று. இந்தா வந்துட்டாரா..
திமுக தோல்வி உறுதி..
மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதை விரும்புகிறார்கள். நானும் அவ்வாறே விரும்புகிறேன், அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நமது ராணுவம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களைச் சந்திக்கிறேன். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை முதன்மையாகக் கொண்ட இந்திய கடற்படைக் கப்பல்களில் கோவா மற்றும் கார்வாரின் மேற்குக் கடற்கரையில் உள்ள நமது துணிச்சலான கடற்படை வீரர்களில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி.
Deeply anguished by the loss of lives in the Karur stampede. Condolences to all who have lost their dear ones. Wishing a speedy recovery to the injured. -Sg
Diwali gift has come in advance from our Hon PM Thiru @narendramodi avl, one that will benefit the Middle class, common man & women, small traders and MSMEs.
With the GST rate rationalisation approved by the GST council today, 12% and 28% GST slabs have been abolished.
Commitment given & delivered!
Thank you, PM Modi avl 🙏