@ThanthiTV கொடுக்குற காசு எல்லாத்தையும் கமிஷன் அடிச்சிட்டு அரசு பள்ளி மாணவர்களை கஞ்சா விர்க்குற நாய்கள் கிட்டு மாட்டி விட்டுட்டு, சொகுசா ஹிந்தி எதிர்ப்பு நாடகம் நடத்த வெட்கமா இல்லையா ? @mkstalin
நான் சீனியர் சிட்டிசன்
என் மகனுக்கு 34 வயது
என் பேரனுக்கு 6 வயது
எனவே 40 வயதுக்கு கீழே உள்ள நண்பர்கள் என்னை அண்ணா என்று அழைக்கக் கூடாது.
அப்பா / அங்கிள் என்று அழைக்கலாம்.
🙏🙏🙏