கந்துவட்டி கும்பலின் அராஜகத்தால் ஒரு அப்பாவி உயிர் பலியாகியுள்ளது!
திரைப்பட துணை நடிகர் பிரதீப்ராஜ், கந்துவட்டி கும்பல் மற்���ும் அவர்களுக்குத் துணைபோகும் காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டும், வேடிக்கை பார்த்தது காவல்துறை. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
கந்துவட்டி கும்பலை உடனடியாக ���ைது செய்து, துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி மாறினாலும் திமுகவின் சண்டை செய்யும் குணம் மாறாது, ஆட்சி மாறினாலும் உடன்பிறப்புகளின் ஆட்டம் மாறாது!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், மக்களுக்காகவும் எந்நாளும் களத்தில�� நின்று நெஞ்சை நிமிர்த்திச் சண்டை செய்யும் அஞ்சாத போர்ப்படை இது!
മണ്ണും മനുഷ്യരും ഒന്നായി ജീവിച്ച ഒരു കാലത്തിന്റെ ഓർമ്മ പുതുക്കലാണ് #ഓണം.
ജന്മം കൊണ്ട് ആരും ഉയര്ന്നവരോ താഴ്ന്നവരോ അല്ല. എല്ലാവർക്കും എല്ലാം എന്നതാവട്ടെ നമ്മുടെ ലക്ഷ്യം. മാവേലിയെ വീഴ്ത്തപ്പെട്ടവനായി അല്ല, ജനങ്ങളുടെ ഉള്ളിൽ കുടികൊള്ളുന്ന, സമൃദ്ധിയുടെയും സന്തോഷത്തിന്റെയും മന്നനായി ആഘോഷിക്കാം.
മാവേലിയുടെ മണ്ണിൽ തുല്യത പൂക്കട്ടെ. ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
#Onam #HappyOnam #OnamWishes
மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.
பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.
மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism.
#FairDelimitationForTN
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகச் சட்டமன்றத் தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம், அனைத்திந்திய அளவிலான #JointActionCommittee எனத் தமிழ்நாடு பற்ற வைத்த #FairDelimitation கோரிக்கை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நமது கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்கள்!
மலிவான அரசியல்!
“ஆட்சி மாற்றம் வந்தவுடன், “கலைஞர் வாழ்க; திராவிட மாடல் ஆட்சி வாழ்க; மு.க.ஸ்டாலின் வாழ்க” என்று கூறியவர்கள், இன்று மாற்றி பேசுவது மலிவான அரசியல். ஆட்சி மாறிவிட்டது - காட்சி மாறிவிட்டது என்று செய்வது ஆதாய அரசியல். எங்கள் அரசியல் என்பது ஆதாய அரசியல் அல்ல, கொள்கை நாகரீக பண்பாடு முதிர்ச்சியான அரசியல்.”
- வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பேச்சு!
#AloorShaNavas #VCK #DMK #MKStalin #DravidianModel #TamilNadu #KalaignarSeithigal
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களைக் கைது செய்த பாசிச #TVK அரசை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தினர் - இளைஞரணியினர் போராட்டம்!
#தொடைநடுங்கி_அரசு#UdhayanidhiStalin