"அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற 53 இடங்களில் 39 இன் வெற்றிக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம்!"
அதிமுகவின் கணிசமான வெற்றிக்கு பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என்கிற கருத்துகளை அதிமுக தலைவர்கள் சிலர் கூறிவருகின்றன. கூட்டணி கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் நாம் கருத்துக் கூறுவது சரியான அணுமுறை இல்லை. அதே நேரத்தில், கூட்டணி கட்சியின் தலைவர்கள் கூறும் கருத்துகளில் பாமகவின் பெயர் இடம்பெறுவதால், அதில் உள்ள உண்மையை ( #FactCheck ) தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது வெளிப்பார்வைக்கு ஒரு பின்னடைவு போன்று தோன்றினாலும், உண்மை புள்ளிவிவரங்கள் வடதமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றதன் காரணமாகவே, அதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது என்பதை உறுதி செய்கின்றன.
-----------
"புள்ளிவிரங்கள் காட்டும் உண்மை"
ஒரு முக்கிய கட்சியின் தேர்தல் வியூக நிறுவனம் 2025 ஆண்டில் நடத்திய விரிவான கணக்கெடுப்பில் 87 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி பலமாக இருப்பதாக தெரிவித்தது. இந்த தகவல் அந்த கட்சியின் தலைமைக்கு மட்டும் அளிக்கப்பட்டது. (அந்த நிறுவனம் பட்டியலிட்ட அதே 87 தொகுதிகளில் 2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது என்பதும் கவனிக்கத் தக்கது ஆகும்.)
பாமக வலிமையாக உள்ள 87 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளையும், அதற்கு வெளியே உள்ள 147 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது - 2026 தேர்தலில் இப்பகுதியில் அதிமுக+பாமக கூட்டணியே அதிக இடங்களில் (39) வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் (26) தவெகவும் மூன்றாம் இடத்தில் (22) திமுக கூட்டணியும் உள்ளது.
ஒவ்வொரு கூட்டணியும் பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை விழுக்காட்டில் பார்க்கும் போது...
# அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற 53 தொகுதிகளில் 74% (39) பாமக வலிமையாக இருக்கும் இந்த 87 தொகுதிகளில் இருந்துதான் வந்துள்ளன.
# அதே நேரத்தில் தவெக தமிழக அளவில் வெற்றிபெற்ற 108 தொகுதிகளில் 24% (26) மட்டுமே இந்த 87 தொகுதிகளில் கிடைத்துள்ளன.
# திமுக கூட்டணி தமிழக அளவில் வெற்றிபெற்ற 73 தொகுதிகளில் 30% (22) இடங்கள் மட்டுமே இந்த 87 தொகுதிகளில் கிடைத்துள்ளன.
ஆக மொத்தத்தில், பாமக வலிமையாக இருக்கும் இந்த பகுதியில் - அதிமுக கூட்டணி முதலிடத்தில் வந்து அதிக இடங்களை வென்றுள்ளது என்பது உண்மை ஆகும்.
பாமகவில் பூசாரிகள் கும்பலால் நிகழ்ந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருந்தால், பாமக இன்னும் வலிமையாக இருந்து கூடுதல் தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.
இனிவரும் தேர்தல்களிலும் குறைந்தது 100 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக பாமக இருக்கும். அதை கடந்தும் கட்சியை வளர்த்தெடுக்கும் நடவடிக்கைகள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் இனி தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
குறிப்பு: அதிமுக உட்கட்சி பிரச்சினைகளுக்கும் இந்த பதிவிற்கும் தொடர்பு இல்லை.
#AnbumaniRamadoss #PMK #AIADMK
டேய்
@SavukkuOfficial நாயே,
@EPSTamilNadu தான் குருமாவை ஏன் CM ஆக்கலனு கேக்க தெரிஞ்ச உனக்கு,
நடிகர் @actorvijay கிட்ட நீ ஏன் குருமாவ CM ஆக்கலணு கேக்க உனக்கு தெம்பு, திராணி இருக்காட எச்ஐவி?💦💦💦
பா.ம.க தலைவர் அன்புமணியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!
மக்களுடன் மக்களாக தரையில் அமர்ந்து அந்த 15 லட்சம் ரூபாயை நான் தருகிறேன் என வாக்குறுதி அளித்த அன்புமணி.. கைத்தட்டி ஆரவாரம் செய்த மக்கள்..
#Tiruvannamalai | #PMK | #Anbumani | #Woman | #People | #PolimerNews
@Sowmiyanbumani யாருப்பா அது,
அண்ணியோட Twitter அ handle பன்றரது?
இன்னக்கி
காவேரிப்பாக்கம் (ராமாபுரம்) ஊர்ல 7 .00 pm மணிக்கு ஒரு சாதாரண கட்சி தொண்டனோட கல்யாணத்துக்கு வந்து போனாங்க அது ஏன் Twitte போடல?
ஏன் அவன் சாதாரண தொண்டன் ("விஜய்" இராமாபுரம் கிலைச்செயலாளர் ) அதனால twitte போடலையா?😡😡😡

யாருப்பா அது,

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை ANS திருமண மஹாலில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க முன்னாள் துணை செயலாளர் ஏ.பிரபாகரன் - வேல்விழி தம்பதியரின் அன்பு மகள் P.பிரகன்யா மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
யாருப்பா அது,
அண்ணியோட Twitter அ handle பன்றரது?
இன்னக்கி
காவேரிப்பாக்கம் (ராமாபுரம்) ஊர்ல 7 .00 pm மணிக்கு ஒரு சாதாரண கட்சி தொண்டனோட கல்யாணத்துக்கு வந்து போனாங்க அது ஏன் Twitte போடல?
ஏன் அவன் சாதாரண தொண்டன் ("விஜய்" இராமாபுரம் கிலைச்செயலாளர் ) அதனால twitte போடலையா?😡😡😡
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொருளாளர் அமுதா - சிவக்குமார் தம்பதியரின் அன்பு மகள் சி.வினிதா பிரியதர்ஷினி - த.முருகன் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.
@Sowmiyanbumani யாருப்பா அது,
அண்ணியோட Twitter அ handle பன்றரது?
இன்னக்கி
காவேரிப்பாக்கம் (ராமாபுரம்) ஊர்ல 7 .00 pm மணிக்கு ஒரு சாதாரண கட்சி தொண்டனோட கல்யாணத்துக்கு வந்து போனாங்க அது ஏன் Twitte போடல?
ஏன் அவன் சாதாரண தொண்டன் ("விஜய்" இராமாபுரம் கிலைச்செயலாளர் ) அதனால twitte போடலையா?😡😡😡
2026 யில் எடப்பாடியார்
அவர்கள் ஆட்சி அமைந்த உடன் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசுவேன் அண்ணன் பூவை ஜெகன் மூர்த்தியார்
@jaganmoorthy_m
🔥👏
@EPSTamilNadu@draramadoss