@itisprashanth உண்மையாக இருக்கலாம். ஆனால் இது சரியான செயலா என்பதுதான் கேள்வி. நன்றாக படித்து இந்த வேலைக்காக லட்சகணக்கானோர் வீட்டில் இருந்துக் கொண்டு அழுது இருப்பார்களே?
@kalaingarism இதைப்போன்ற விஷயங்களில் விவாதங்களை செய்யாமல் தேவையில்லாமல் முன்னால் கூட்டணி கட்சியினரை குறித்து விவாதம் செய்வதற்க்கு வழி செய்கின்றனர் தி.மு.கா தலைவர்கள்.
@gokulchan@manickamtagore ஏற்கனவே இரண்டு முறை ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றுதானே ஓட்டு போட்டுள்ளனர். போய் நீங்களும்
உங்க மாநில தலைவரும் வட மாநிலத்தில் போய் கவனம் செலுத்துங்கள்.