உருட்டு கட்டையோடு வீடு புகுந்து சொந்த தம்பியும் தம்பியின் மனைவியும் தாக்குதல் நடத்துவதற்கும் அதே கிறிஸ்தவம் தான் கற்றுக் கொடுத்ததா?
உலகப் பொதுமறை #திருக்குறள் போதிக்காத எந்த அறத்தையும் வேதாகமத்தில் சொல்லவில்லை
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Bible படிச்ச Born Christians-க்கு மட்டும்தான் அன்பு, அமைதி, இரக்கம் இருக்குமாம்.
தமிழ் படிச்சா இந்தப் பண்புலாம் இருக்காதாம்?
தமிழர்கள எல்லாம் காட்டுமிராண்டி சொல்லவாராப்லயா புரியல
பழங்குடி சமுதாயத்தை இரட்டை அர்த்தத்தில் கொச்சையாக பேசுகிறார் வனத்துறை அமைச்சர். பழங்குடிக்காக குரல் கொடுக்க வேண்டிய சமூக நீதித்துறை அமைச்சர் சிரிக்கிறார்.🤧
Sticker Model
திமுக காரன் இருக்கும்போதே எவ்ளோ அசால்டா பொய்யே பேசிகிட்டு ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு திரியுது கீர்த்தனா
கே. என். நேரு மண்டையிலே ஒரு கொட்டு போட்டார்
தனியர் செய்த ஶ்ரீரங்கம் கோவில் வேலைக்கு இவனுங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டானுங்க 👌👌👌
1.75 கோடி செலவு பண்ணது போக தவெக கட்சிக்கு 40 லட்சம் கப்பம் வேற கட்டி இருக்காங்க போல… 👏👏👏
இது எல்லாம் தமிழ் நாட்டில் நடந்துவிட கூடாதுன்னு தான் நாங்க எல்லாம் ரொம்ப கவலை பட்டுக்கிட்டு இருந்தோம் ரொம்ப கவனமாகவும் இருந்தோம்
இந்த தற்குறி கூட்டத்தை வைத்து கொண்டு இந்த RSS & BJP இன்னும் என்ன என்ன எழவுகளை எல்லாம் தமிழ் நாட்டில் செய்ய போறானுங்களோ தெரியல
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
டேய் @polimernews இதுக்கு வேற பொழப்பு பொழைக்கலாமேடா
1150 ரூபாய் ஒரு மாணவனுக்கு ஒரு வருஷத்துக்கு 👌 இது ஒரு திட்டம் வேற 🤦♀️
RSS அஜெண்டாவ அப்படியே ஃபாலோ பண்ணுது தவெக எவனும் படிக்க கூடாது