@praddy06 Stop looking at the weather page! 🤣😂 That’s been my favorite task for past few days — launch Twitter → search for Tamil Nadu Weatherman page → open → refresh for updates → close Twitter… then 5 minutes later, launch Twitter again and repeat 🤣😂🤣😂
எல்லை மீறி போகும் திமுக.
மக்கள் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை மதிப்பும் இல்லை.
நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதும் இல்லை.
முதல்வர் அறிவுரை சொல்ல கட்சியினர் அதை காலில் போட்டு மிதிக்க என்று இந்த நாடகம் அருமையாக நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரிகள் தலை குனிந்து கொள்ளுங்கள்.
#Arappor