"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
வாழ்நாளில் முதன்மு��ையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது.
என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிற்சியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்துக் கேட்டேன்.
மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டுத் திடல்.
ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்துகொண்டார்கள். 15 முதல�� 20 வயது இருக்கலாம் அனைவருக்கும்.
பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் 100-ஐ முயற்சித்தேன்.
ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு Ring ஆகி Receiver எடுத்துப் பிற���ு அணைக்கப்பட்டது போல தொடர்பு அறுந்தது.
அருகில் உள்ள R6_ குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் முயன்றேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர்ப்பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை.
அசம்பாவிதங்களின்றி நானும் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல்துறை என எதுவும் இல்லை!
என..
==
இயக்குனர் ச.முரளி மனோகர் என்பவர் காவல்துறைக்கு தான் போன் செய்ததையும் ஆதாரத்துன் பதிவு செய்திருக்கிறார்.
@kalaiyalan
Rajkumar Narasinghan
ஆ.ராசா மீது சமீப காலமாக கட்டப்பட்ட சில உள்ளடி விமர்சனங்களை உடைத்தெறிய ஒரு நிமிடம் போதுமானது என்று காட்டியிருக்கிறார்... வேறொருவராக இருந்திருந்தால் முடங்கிப்போயிருப்பார்...
அடிக்கடி அவர் சொல்வதைப் போல்... 2ஜியையே பார்த்தவர் தானே...
7 தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வரும் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள உலோக பெட்டி... உரிய முறையில் ஆய்வு செய்தால் எடை குறைவுள்ள விண்கலத்தை தயார் செய்ய முடியும் என இயற்பியல் பேராசிரியர் பேட்டி...!
#Quran#metalbox#Arabic#Professor#Newstamil24x7
எங்களின் நியாயமான உரிமையைப் கேட்பது #இனவெறி#சாதிவெறி என்றால்
அப்படித்தான் கேட்போம்;
அப்படித்தான்டா கேட்போம்
திராவிட தெலு��்கர்களே.
#செந்தமிழன்_சீமான் 🔥
சமூகநீதி #ஈவெரா தெலுங்கு பக்தாள்ஸ் இதுக்கு சரியான பதில் சொல்லிடுங்கடா பார்ப்போம்.
1000’s of videos from all walks of life who have met him says about his respect towards fellow humans is phenomenal Thalaiva you’re the greatest human we seen in our generation 🙏❤️
Happy Sunday Guys 😍🥰🫶
#Superstar#Jailer2#Thalaivar173