@dmk_raja அய்யா அந்த மரம் சும்மா வளர்த்திட வில்லை ஆரம்பம் முதல் இன்று வரை தண்ணீர் ஊற்றியவர்கள் வேறு, உரம்போட்டவர்கள் வேறு, பராமரிப்பு செய்தவர்கள் வேறு உங்கள் இடத்தில் மரம் இருப்பதாலேயே அதற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியாதுங்கோ...
முக்கிய குறிப்பு:
திராவிடம் வேறு,
திமுக வேறு.
மக்களே!
சிந்திக்காமல் தவெக MLA வுக்கு ஓட்டு போட்டீர்கள்!!!
பார்த்தீர்களா அவர் செய்யும் ரவுடிசம்?
தீய சக்தி தூய சக்தி என்று பேசினால் பத்தாது, தூயவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் பேசியதற்கு அர்த்தம் உள்ளது
மாரிதாஸ் : விஜய் சட்டசபைல ஓண்ணுமே பேச வரல இப்படி ஒரு முதல்வர் நம்ம பார்த்து இருக்கவே மாட்டோம் விஜய் தொடர்ந்து நேரலை பண்ண அவர் ஒட்டு மொத்தமா exposed ஆகிடுவார்
ஐயா ரொம்ப busy-ah இருக்காரு @LoyolaMani டா
அதான் உன்ன மாதிரி allakkai squad-ஐ எங்களை deal பண்ண சொல்லிட்டாரு..
நீ கேட்ட கேள்விக்கு இவர் already answer சொல்லிட்டாரு…
அதுக்கப்புறமும் “எனக்கு புரியல… நான் ஒரு makku mada sambirani…”னு feel பண்ணுறேன்னா, தயவு செஞ்சு உன் பேருக்கு பின்னாடி இருக்குற “Loyola”வாவது எடுத்துருடா…😂😂
உன்னை விட அந்த பெயருக்குத்தான் இப்போ அதிகமா damage ஆகுது 💀
That thunderous speech in the assembly that day carried one direct message to ravi "Know your level raa sanghi'.
3:30 : ayya appavu 😂
4:15 to 4:30 Ayya durai murugan 💥