Watch | "பொழுது விடிந்தால் போதும், தவெக அரசை கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் விமர்சிக்கின்றன” என விசிக, காங்கிரஸை மறைமுகமாகக் குறிப்பிட்டு வைகோ பேச்சு
விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் கொடுத்த பதிலடி
#SunNews | #Vaiko | #TVK | #VCK
தீபாவளி இந்த நல்ல நாள்ல கூட....
கொளத்தூர் கோவிந்தன் கட்டுமரம் கருணா
திரள் நிதி பிச்சைக்கார கும்பல்.
இவர்களை அடிக்கிறது மட்டும் நிறுத்த மாட்டேங்கறீங்க ப்ரோ..🤣🤣🤣
Happy Diwali 🪔
அடுத்து வெளியான 5,000.00 கோடி ஊழல்
அன்பில் மகேஷ் விவகாரம்
சுற்றி வளைக்கப்பட்ட உதயநிதி
@Udhaystalin@Anbil_Mahesh இரண்டு நாய்களும் கூட்டட்டு சேர்ந்து தான் பல கோடிகளை ஆட்டைய போட்டுருக்கானுங்க...!
PRIVATE SCHOOL SCAM #திருட்டு_திமுக என்றால் சும்மாவா...?
"FIR போட்டதே எங்களுக்கு பெரிய வெற்றி தான்.. CM சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி".. தனது கணவருக்குச் சொந்தமான பூர்வீக சொத்தை அபகரித்தவர்களை கைது செய்யக்கோரி வைத்த கோரிக்கை – நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து நடிகை ஷர்மிலி பேட்டி
#Ramanathapuram | #LandIssue | #FIR | #ActorSharmili | #PolimerNews