🔥 பகத் சிங் - தூக்கிலிடக் கூடாது என வாதாடினார் ஒருவர், அவர் ஒரு இஸ்லாமியர், பெயர் - ஆசிப் அலி.
ஆங்கிலேருடன் சேர்ந்து பகத்சிங் கை, தூக்கில் ஏற்ற வேண்டும் என வாதாடியவன் ?
அவன் ஒரு சங்கி... பெயர் - ராய் பகதூர் சர்மா, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவராக இருந்தவன்.
We will bring a Tsunami that will destroy the whole IT Cell
1 Crore Indians x Forwarding to 100 people daily = 100 Crore WhatsApp Messages Every Single Day
This is #Mission100Crore
We will save our Bharat Mata.
Jai Hind 🇮🇳🙏
மோடி பிரதமரான பின், இந்திய ரூபாயின் மதிப்பு 28% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.78 ரூபாய். மோடி ஆட்சியில் 83.19 ரூபாய். இந்த கேவலமான மக்கள் விரோத மோடி ஆட்சி தொடரக் கூடாது.
அரசியல் ஆதாயத்திற்கு துணை போன இந்திய விமானப்படை:
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ராணுவ அமைச்சகம்
=========================
இந்திய அரசாங்கத்தின் பெருமைகளில் ஒன்று..
இந்திய விமானப்படையின் @IAF_MCC கீழ் செயல்பட்டுவரும் @Suryakiran_IAF Aerobatic display Team, மத்திய மற்றும் மாநிலங்களில் நடக்கும் முக்கியமான அரசு விழாக்களில் Surya Kiran Aerobatic display Team சார்பில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு
1/22
இளையராஜாவை பார்ப்பனர்கள் கொண்டாடுவதற்கும் டிஎம் கிருஷ்ணாவை திட்டுலதற்கும் ஒரே காரணம் தான். இளையராஜா பெரியாரை பாடியதில்லை. டிஎம் கிருஷ்ணா பாடுகிறார் அவ்வளவு தான்!
காஷ்மீரில் ஏன் தேர்தல் நடத்தவில்லை? சட்டம், ஒழுங்கு, போர்ச்சூழல் என எதையும் காரணம் காட்டமுடியாது. நாடாளுமன்றத்துக்கு அங்கே தேர்தல் நடத்தும்போது, கூடவே சட்டமன்றத்தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனை? அந்த மக்களுக்கு அவர்கள் மாநிலத்தை ஆளும் உரிமையை தர மறுத்து, அதிகாரிகளைக் கொண்டு ஆள்வதுதான் ஜனநாயகமா?
ஒவ்வொரு இந்தியரும் அவசியம் காண வேண்டிய காணொலி. நாட்டின் ஜனநாயகம் வெற்றுச் சடங்காக மாறி விடாமல் தடுப்பது இந்தியர்களின் பொறுப்பு.
தமிழ் சப்டைட்டிலுக்கு நன்றி @DMKNRIWing
Well done @dhruv_rathee 👏💐
"சர்வாதிகார நாடாக மாறுகிறதா இந்தியா? | சண்டிகர் தேர்தல் | விவசாயிகள் போராட்டம்”
அவசியம் பார்கக்க வேண்டிய வீடீயோ, நாளை இது சோசியல் மீடீயாவிலிருந்து நீக்கப்பபடலாம்.
தமிழ் சப்டைட்டலுடன் பாருங்கள்.
"நீங்கள் நாட்டின் மீது அக்கறை கொண்ட இந்தியராக இருந்தால், இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் தாமதமாகவில்லை என்றால் அது அவர்களின் கண்களைத் திறக்கும். ஜெய் ஹிந்த் 🇮🇳"
நேற்று இந்தியா முழுவதும் ட்ரென்டாகி வைரலான வீடீயோ இது.
துருவ ரதி வட இந்தியாவில் பிரபலமான நடுநிலையான அரசியல் யூடூயூப் விமர்சகர். இவரது அரை மணிநேர வீடீயோ பாஜகவை புரட்டிப் போட்டுள்ளது.
மோடி ஆட்சியில் இந்த பத்தாண்டுகளாக ஜனநாயகத்தில் இருந்து சர்வதிகாரமாக எவ்வாறு மாறியுள்ளது என்று விளக்கமாக, தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.
இன்று மட்டும் இப்போது 51 லட்சத்துக்கும் அதிகமானோர் யூடூயூபில் இந்த வீடீயோவை கண்டுள்ளார்கள். இதில் என்னை போன்றோர் சோசியல் மீடீயாவில் முழு வீடீயோவை பதிவிட்டு பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த வீடீயோவை பார்த்தவர்களில் ஒருவர்கூட dislike செய்யவில்லை என்பது ஆச்சர்யம்.
குழுக்கள் மற்றும் DM களில் பகிரவும், குறிப்பாக இளைஞர்களிடையே அதை சூப்பர் வைரலாக மாற்றவும்.
#DhruvRathee
ரூ. 500 முதல் ரூ. 335 கோடி வரை ஊழல்!
ரெய்டு என்று மிரட்டி பிஜேபி செய்த ஊழல் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் அளிப்பாரா மோடி?
https://t.co/l6SqY9NE7E
#ஊழல்பிஜேபி#மோடி#modi#DWAR#dwar