தொடரூம் சமூக அநீதி😡!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தம்பி @beemji!! Happy to be a part of the legacy you are so passionately yet painstakingly carving out for yourself. #Thangalaan@StudioGreen2
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், @maiamofficial கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!
Throwback Thursday!! Thank you my Guru for such kind words, for offering me two of my most delightful roles.. #Veera & #AdithaKarikalan.. & for inspiring me to ace them. #Ravanan#PonniyinSelvan
#JustIn | தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
#SunNews | #Diwali2022 | #TNGovt | #SpecialBus