திமுக அரசு கோவை விவசாயிகளிடம் சற்று தள்ளியே இருங்க.
1972 ல் 1 பைசா மின்கட்டணம் ஏத்தினதுக்கு 3பேர் உயிரை உங்க அரசின் துப்பாக்கிமுன் கொடுத்து போராடினவங்க.
அந்த கருமை படிந்த திமுக வரலாற்றை திரும்ப ஒருமுறை எழுதிராதீங்க!
நம்ம ஊரு Celebrity நிகழ்ச்சியின் இன்றைய சிறப்பு கள் இயக்கம் தலைவர் மற்றும் விவசாயிகள் சங்கம் செயலாளர் நல்லசாமி ஐயா
Video link: https://t.co/xhJGTYZely
#நம்ம_ஊரு_celebrity#Dheeranfilms
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் மற்றும் காங்கயம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் @Thaniyarasu_U மாமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏
கொங்கு வேளாள கவுண்டர் சமுகத்தின் காவலன், இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த புரட்சியாளர் #கோவை_செழியனார்
கொங்கு வேளாளர் சமூகத்தின் மந்திர சொல் இவர் விதைத்த விதையால் இன்று கற்பக விருட்சமாக இருக்கும் இம் மக்கள் போற்றி வணங்கும் பொக்கிஷமே உமை வணங்குகிறோம் உம் நினைவு தினத்தில்....
இந்த சமுதாயத்திற்கு உழைத்த எம் மாவீரனுக்கு கிடைத்த பரிசு சிறைவாசம்😔
இந்த கொங்கு இனத்தில் இத்துணை தலைவர்கள் இருந்தும் ஒரு கூந்தலுக்கு கூட உதவவில்லை ஒரு தலைவனுக்கு இந்நிலையில் கூட குறல் கொடுக்காத மற்ற தலைவர்கள் பின்னால் செல்லும் நம் போன்ற இளைஞர்களின் நிலை என்ன...❓