தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள், கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களுக்கு கட்சித் தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அவற்றை மறுபரிசீலனை செய்து, தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் பொதுவான பெயர்களை சூட்ட வேண்டும்.
"எவன் அப்பன் வீட்டு காசு?" என்று கேள்வி எழுப்பியவர்கள், இந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் பெயரிடல்களை தங்கள் சொந்த பணத்தில் உருவாக்கவில்லை; மக்களின் வரிப்பணத்தில்தான் உருவாக்கப்பட்டவை.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், தமிழகம் முழுவதும் கோபாலபுரத்தின் அரசியல் வாரிசுத் திட்டமாகவே மாறியிருக்கும் என்ற அச்சம் பலருக்கும் இருந்தது.
நல்லவேளை, தமிழகம் அந்த நிலையைத் தவிர்த்தது. இல்லையெனில், 2050-ல் நம் பேரப்பிள்ளைகள் படிக்கும் வரலாற்றுப் புத்தகங்களில், "தமிழகத்தை உருவாக்கியவர் கருணாநிதி", "தமிழகத்தை கட்டமைத்தவர் மு.க. ஸ்டாலின்", "பேனா குனிந்தது; தமிழகம் நிமிர்ந்தது" போன்ற வரிகள் நிரம்பி இருக்கும். அடுத்த அத்தியாயத்தில் முதலமைச்சர் உதயநிதி, துணை முதலமைச்சர் இன்பநிதி என்ற வாரிசு அரசியலின் தொடர்ச்சியும் இடம் பெற்றிருக்கும்.
தமிழகம் எந்த ஒரு குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல. அது 8 கோடி மக்களின் தமிழகம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ #tvk
மனிதப் பண்பில் மாண்புமிக்கவர்களாம் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ..
எது தேசியத் தலைவரை பெற்றெடுத்த புண்ணியவதி பார்வதி அம்மாவை, மருத்துவ சிகிச்சைக்காக வந்தார்கள் என்று கூட பார்க்காமல், தமிழகத்தில் கால் வைக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்களே - இவர்களா?
எதையாவது பேசி வெறுப்பு ஏற்ற வேண்டாம்.
கடந்தகாலத்தில்
பெருமைக்குரிய பெரியவர்களின்
பெயர்களோடு ஒட்டியிருக்கும்
பின்னொட்டு
சாதிப்பெயர்கள் என்று
கருதப்படக் கூடாது
அவை
அந்தந்தக்காலப் புழக்கங்கள்
அடையாளங்கள் மற்றும்
ஆகுபெயர்கள்
ஜி.டி.நாயுடுவை
நாயுடு என்றே அழைக்கலாம்
உ.வே.சாமிநாதய்யரை
அய்யர் என்றே விளிக்கலாம்
வ.உ.சிதம்பரம்பிள்ளையைப்
பிள்ளை என்றே வழங்கலாம்
இவற்றுள் எதுவும்
அவர்களின் சாதி அபிமானத்தின்
சாட்சி அல்ல
அதைச் சாதிக்கு மட்டுமான
பெருமிதமாகக் கருதுவதுதான்
சமூகப் பிழை
அப்படித்தான்
பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்
என்ற பட்டப் பெயரும்
இவை யாவும்
அவரவர் காலத்துக் குறியீடுகளே
அவற்றை அழிப்பதற்கு
நமக்கென்ன உரிமை?
நானோ என் மகன்களோ
சாதிப்பெயர்களை
இட்டுக்கொள்ள மாட்டோம்
என் பாட்டன்களோ
என் தந்தையோ
இட்டுக்கொண்டதை
நாங்கள் எப்படித் தடுக்க முடியும்
அல்லது அழிக்க முடியும்
சாதிக்கு முன்
சாதிக்குப் பின் என்று
இரண்டு காலங்கள் உண்டென்று
வரலாறு வகிர்ந்து சொல்லட்டும்
ஆதலால்,
ஓங்கிச் சொல்லலாம்
தேவர் திருமகன் வாழ்க;
தேவர் திருப்பெயர் வாழ்க;
தேவர் தியாகங்கள் வாழ்க.
@idumbaikarthi தியாகராஜ செட்டியார்
மாதவன் நாயர்னு சொல்றிங்க.
ஏன் நடேசன் முதலியார்னு மட்டும் வர மாட்டிக்கிது கண்டவர்களை எல்லாம் குடி அடையாளத்தோடு சொல்றிங்க தமிழர் குடியை மட்டும் அடையாளபடுத்த மாட்டிங்களா?
இல்லைனா அவர் வெள்ளாள முதலியார் சமூகம் தானே என அலட்சியமா?
@SR9501@GNMarudhan@Orange_Mittaai Ne kekurathu nalla kelvi than da ana atha en kitta kekra pathiya,
Intha photola irukuravanachu Christian nu unmaya sollitaan ana inga sc caste la neraya peru Christian ah maaritu salugai kidaikumnu hindunu solli sutthuranga. En kitta ketatha ne avanga kitta than ketrukanum
@Dragon22338929@Dheeran28654880 கூட்டமா வந்து செஞ்சுருக்கிங்களே நீங்க தான் டா பொட்ட பசங்க...
தனியா வா நீயா நானானு பாத்துக்கலாம். அந்த தைரியம் இருக்கா? இன்பாக்ஸ் வா அட்ரஸ் தரேன் யாரு ஆம்பளனு போட்டு பாத்துருவோம்
@NanMMurali@krish_itz@bala_bodi நீங்க தான் அவன் மேல பைத்தியமா இருக்கிங்க. ஏற்கனவே உங்களுக்குலாம் முத்திருச்சு. நீங்க எங்க போனாலும் சரி பண்ண முடியாது...