இது BJP ஆளும் சத்தீஸ்கர் ரேசன்கடை.
2,3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்படும் இங்கு முதலில்வரும் 20,25 பேருக்குதான் ரேசன் பொருட்கள் கிடைக்கும். எனவேதான் உயிரை கையில் பிடித்துகொண்டு இந்த ஓட்டம் 😒
ஏனோ Q வே இல்லாத தமிழ்நாடு ரேசன் கடைகள் நினைவுக்கு வருகின்றன 😏
திமுக ஆட்சியில் பள்ளி செல்ல சாலை வசதி இல்லாத மாணவர்கள் என்று கூறி பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்டது.
பரவி வரும் வீடியோவில் இருப்பவர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செட்டிக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, தற்போது நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/AsHGL0icyb
https://t.co/sKUiOtBV6g
#JUSTIN ஆத்தூர்:மாணவர்களை கால் அழுத்த சொல்லி வகுப்பறையில் ஓய்வெடுக்கும் ஆசிரியர்
அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஜெயப்பிராகாஷ் வகுப்பறையிலே அடிக்கடி ஓய்வெடுப்பதாக புகார்
#School#Attur#Teacher#Classroom#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அரசு நடத்தும் பள்ளிக்கூடத்தின் லட்சணமே இப்படி என்றால்!
இல்லம் தேடிக் கல்வி எந்த லட்சணத்தில் இருக்கும்?
தம்பி நல்லா French படிக்கிறானா மகேஷ்? @Anbil_Mahesh
அம்மா படித்தது 7வது தான்
படித்தால் மட்டுமே உயர முடியும்னு பையனை படிக்க வச்சிருக்காங்க ❤️
தமிழ்நாடு என்னைக்குமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு 👌