தமிழ், தமிழர், தமிழர் நலன்" என வாய் கிழியப் பேசும் @arivalayam கட்சி, பச்சைத் தமிழரான திரு.@CPRGuv அவர்களுக்கு வாக்களிக்காமல், எதிர்த்து வாக்களித்து தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது..!
தமிழ், தமிழர், தமிழர் நலன்" என வாய் கிழியப் பேசும் @arivalayam கட்சி, பச்சைத் தமிழரான திரு.@CPRGuv அவர்களுக்கு வாக்களிக்காமல், எதிர்த்து வாக்களித்து தமிழ்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது..!
#ஆன்மீகம்_மனிதனை_நல்வழிப்படுத்தும்
🚩இலட்சியம் என்னும் விதை போடு...
🚩முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... 🚩முடியும் என்ற உரமிடு...
🚩வெற்றி எனும் கனி கிடைக்கும்..
🚩இன்று சங்கடஹர சதூர்த்தி தும்பிக்கை உடையோனை நம்பிக்கையோடு வணங்குவோம்
🚩 இனிய பொன்னான புதன்கிழமை காலைவணக்கம்
#துணை_ஜனாதிபதியானார்_சி_பி_இராதாகிருஷ்ணன்_நல்வாழ்த்துக்கள்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நம் தமிழரான சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்கள் அமோக வெற்றி பெற்று துணை குடியரசு தலைவராக தேர்வு அவரின் பணி மேலும் சிறக்க பெரம்பலூர் தெற்கு ஒன்றியம் சார்பாக வாழ்த்துகிறோம்
#ஆன்மீக_பூமி_தமிழகம்
🚩முயலும் வெற்றி பெறும்!
🚩ஆமையும் வெற்றி பெறும்! ஆனால்
🚩முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது!
🚩செழிப்பான செவ்வாய்க்கிழமை காலைவணக்கம்
பாஜக பெரம்பலூர் தெற்கு ஓபிசி
#அசோகன்_அம்மாபாளையம்
#ஆன்மீகம்_மனிதனை_நல்வழிப்படுத்தும்
🚩மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும். 🚩இன்று வளர்பிறை பிரதோஷம் மற்றும் திருவோணம் விரதம்
🚩இனிய வெள்ளிக்கிழமை காலைவணக்கம்
பாஜக பெரம்பலூர் தெற்கு ஓபிசி
#அசோகன்_அம்மாபாளையம்
ஓபிஎஸ்,Ttv தினகரன் போன்றோர் கூட்டணியில் இருந்து விலகியது குறித்து உங்கள் கருத்து என்ன?
1) அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு
2) பெரிய தாக்கம் இருக்காது
3) திமுக வெற்றிக்கு உதவு
#OPS#TTVDinakaran#EdappadiPalaniswami