சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பதியும் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) முறை விரைவில் கட்டாயமாகிறது! ✅
எவளோ பெரிய மாற்றம் இது ❤️🔥
#BREAKINGNEWS | ரூ.634 கோடி லஞ்சம் என புகார் - கே.என்.நேரு மீது வழக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2538 பணியிடங்களை நிரப்ப ரூ.634 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் - டிவிஏசி வழக்கு பதிவு செய்தது
#KNNehru #DMK #DVAC #Tamilnadu #PolimerNews
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களோடு,*
இன்று (04.06.2026),
அண்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், *மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA* கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.V.K.ராம்குமார் அவர்களை வாழ்த்தினார்.!
இந்நிகழ்வில் சென்னை மத்திய (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.A.S.பழனி (எ) பழனியப்பன், மாவட்ட, பகுதி, வட்டம், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், மற்றும் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#CMJosephVijay #CMVijay #TVKVijay
The TN government informed the High Court today that the DVAC has registered an FIR against former minister K.N. Nehru in connection with an alleged cash for jobs scam, based on information shared by the ED.
Super 👌
முதல் முதலீடு வர 70 நாட்கள் எடுத்தவர் @TRBRajaa…வெறும் 25 நாட்களில் முதலீட்டை ஈர்த்தவர் @Keerthana4VNR🔥
வித்தியாசம் பேச்சில் இல்லை.
செயலில் இருக்கிறது.
📈 தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் வேகமும், முடிவும் தான் முக்கியம்.
#TamilNadu#Investment#Jobs#Growth
Party Fund வேண்டாம்.
CM Fund வேண்டாம்.
Minister Fund வேண்டாம்.
Family Fund வேண்டாம்.
Friends Fund வேண்டாம்.
“Use my name and collect money” cultureக்கு Full Stop!
Qualityயில் compromise இல்லை.
Contractors-க்கு அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் straight message. 🔥
@AadhavArjuna@TVKVijayHQ
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் துப்புரவு பணி செய்யும் அம்மாவிற்கு வெறும் குழம்பை மட்டும் ஊற்றிவிட்டு போலீஸ் மேடத்திற்கு கறியை அள்ளிப்போடும் காவல்துறை அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.