கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராத, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கரூர் மாவட்டத்தின் சார்பில், 11.6.2025 - புதன் கிழமை காலை 10 மணியளவில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர���கள் அறிவிப்பு.
இந்தியாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் சக்தியான, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் @AIADMKOfficial-ன் அலுவலகம், தலைநகர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் குரலாய் வரலாற்றில் நின்று, நாடாளுமன்றச் சுவர்கள் அதிர பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தமிழர் உரிமைக்காக கர்ஜித்த டெல்லி வானில் பட்டொளி வீசி பறக்கும் நம் கழகக் கொடி!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா மாளிகை
மாண்���ுமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் பொற்கரங்களால் இன்று திறந்துவைக்கப்பட உள்ளது!
#AIADMK_DelhiOffice
இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கும் மாபெரும் இயக்கம் அஇஅதிமுக.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில்
இளைஞர்களை அரசியல் களத்தில் உருவாக்கும் மகத்தான தலைவர் பொதுச்செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அண்ணன் அவர்கள்.
என்னை கழக மாணவர் அணி செயலாளராக நியமித்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அண்ணன் அவர்களை சந்தித்து எனது நன்றிகளைத் தெரிவித்து ஆசி பெற்றதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் #அஇஅதிமுக 53வது ஆண்டு தொடக்கவிழா பொதுகூட்டம்.
@VAlexanderoffl@SAbdulrahim_off
மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்��ன் திரு #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக சார்பில் 53வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53
மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நல்லாசியுடன���,
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக சார்பில் 53வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
#என்றென்றும்_அஇஅதிமுக
#AIADMK53
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் @AIADMKOfficial-ல் இணைந்தனர்.