எனது உள்ளம் மகிழக்கூடிய வகையில் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin அவர்கள் தனது எண்ணத்தில் உருவான #உங்கள்_கனவுகளை_சொல்லுங்கள் எனும் மாபெரும் திட்டத்தை நமது #மாதவரம் தொகுதியில் தொடங்கியிருக்கிறார். அவருக்கு சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பிலும், மாதவரம் தொகுதி மக்கள் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, #சோழவரம் ஒன்றியம் #பாடியநல்லூர் ஊராட்சியில் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு பயன் ஏற்படுத்திக்கொள்ளும் திட்டம் மட்டுமல்ல, அதன் மூலம் நமது தமிழ்நாடு பெரும் வளர்ச்சி பெறக்கூடிய திட்டம் என்றால் அது மிகையில்லை.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சொன்னதுபோல ’தன்னலத்திலும் பொதுநலன் கலந்துள்ள’ திட்டம் இந்த திட்டம். அண்ணா சொன்னது போல ’வீடு மேம்பட்டால், நாடு மேம்படும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது இத்திட்டம்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் தனது கனவை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லக்கூடிய இந்த அருமையான திட்டத்தை 2030ஆம் ஆண்டை இலக்காக வைத்து தொடங்கியுள்ள நமது முதல்வர் அவர்கள், அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவேன் என இன்று சூளுரைத்துள்ளார். சொன்னதை அவர் எப்போதும் செய்து காட்டி, அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.
நிகழ்வில் முன்னதாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பெண்கள் முதல்வர் முன்னிலையில் தங்கள் கனவுகளைச் சொல்லி மகிழ்ந்தனர்.
இந்த மாபெரும் கனவுத் திட்ட தொடக்க விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அவர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், சோழவரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் மீ.வே. கருணாகரன், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் மோரை.கோ.தயாளன், புழல் ஒன்றிய பொறுப்பாளர் ச.அற்புதராஜ், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் G.துக்காராம், மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் M.நாரயாணன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு MC (1வது மண்டலக் குழுத் தலைவர்), திருவொற்றியூர் மேற்கு பகுதி வை.மா.அருள்தாசன், திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர் ஏ.வி. ஆறுமுகம் (2வது மண்டலக் குழுத் தலைவர்), எஸ்.நந்தகோபால்(3வது மண்டலக் குழுத் தலைவர்), செங்குன்றம் பேரூர் கழக பொறுப்பாளர் R.D. சுதாகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த தருணத்தில் இந்நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
#MKStalin #CMMKStalin #UdhayanidhiStalin #DyCMUdhay #DravidaModel #DMKGovt #DMK4TN #DMK #chennainortheastdmk #Madhavaram #மாதவரம்
#CHENNAINORTHEASTDMK #Sholavaram #மாதவரம்எஸ்சுதர்சனம்mla #madhavaram_ssudharsanam
அந்த பயம் இருக்கும் வரை #அண்ணாதுரை தான் தமிழ்நாட்டை ஆள்வதாக பொருள்!
#தீ_பரவட்டும்! 🔥
M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK - Dravida Munnetra Kazhagam
இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அயராது பாடுபட்டு தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த #பசும்பொன்_முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் #ஜெயந்தி_விழாவில் அவரது வீரத்தை நினைவு கூர்வோம்!
இப்படிக்கு
#AV_ஆறுமுகம் MC
திருவெற்றியூர் மத்திய பகுதி செயலாளர்..
அன்பின் விளக்குகள் ஏற்றி,
இருளை அகற்றிடுவோம்!
மகிழ்ச்சி மத்தாப்பாய் பூத்து,
வாழ்வில் ஒளி பரப்பட்டும்!
இனிய தித்திக்கும்
#தீபாவளி_நல்வாழ்த்துக்கள் !
இப்படிக்கு
#Dr_AV_ஆறுமுகம் MC
( மண்டலம் 2 குழு தலைவர்)
திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர்
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான *மிலாடி நபி* திருநாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்."
இப்படிக்கு
*Dr AV ஆறுமுகம் MC*
( *மண்டலம் 2 குழு தலைவர்* )
*திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர்*🏴🚩
*ஆசிரியர் தின வாழ்த்துகள்* !
நமக்கு அறிவை புகட்டும்,
நல்வழி காட்டும் ஆசிரியர்கள் போற்றுதற்குரியவர்கள்.
இப்படிக்கு
*Dr AV ஆறுமுகம் MC*
( *மண்டலம் 2 குழு தலைவர்* )
*திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர்*🏴🚩
#ஆசிரியர்தினம்#TeachersDay@SUDHARSANAM_S@mk
தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் புகழ் ஓங்குக!
இப்படிக்கு
*Dr AV ஆறுமுகம் MC*
( *மண்டலம் 2 குழு தலைவர்* )
*திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர்*🏴🚩
M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK - Dravida Munnetra Kazhagam
திருவொற்றியூர் மத்திய பகுதி சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் ஐயா கலைஞரின் 102வது விழா மாபெரும் பொதுக்கூட்டம் எனது ஏற்பாட்டில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் உயர் திரு மாதவரம் S சுதர்சனம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது @SUDHARSANAM_S@mkstalin
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இப்படிக்கு
*AV ஆறுமுகம் MC*
திருவெற்றியூர் மத்திய பகுதி செயலாளர்
(மண்டலம் 2 குழு தலைவர்)
சென்னை வடகிழக்கு மாவட்டம்.. @mkstalin@Udhaystalin@sud