நமக்கு உணவிடும் விவசாயிகள் எலும்பை உறையவைக்கும் குளிரில் மோடிஅரசின் அடக்குமுறையை தாண்டி, விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதை உலகிற்குக் காட்டமல் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் நமது ஜனநாயகத்தின் சாபம். அவர்கள் போராடுவது நமது வயிற்றுக்கும் சேர்த்துதான்.
At his residence in the campus, the police did not find much and had to be content with tables, chairs, an almirah and a mattress.
and he accused supplying funds for Maoist around 8lacs
#StandWithStan
Arrogant is a poison influence by the devil!!!
Wish some common sense in the head of all the perpetrators and authorities who were behind the unlawful arrest of an innocent man, Fr. Stan.
#StandwithStan#FreeAllActivists#BhimaKoregaon
https://t.co/skBoYHH494
ஒரு உறிஞ்சு குழல் வேண்டும் என்��ு நீதிமன்றத்தில் கேட்க..
நீதிமன்றம் மத்தியரசின் பதிலைக்கேட்க..
அரசு பதிலளிக்க இருபதுநாள் அவகாசம் கேட்க..
அருட்தந்தை ஸ்டான்ஸ் சிறையில் தண்ணீர் குடிக்க..
இன்னும் இருபது நாள் காத்திருக்க வேண்டும்..
புதிய இந்தியா...
83 வயது..
பர்கின்ஸன் நோயால் கை&தலை நடுக்கம்..
40 ஆண்டுகள் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காக அவர்கள் மத்தியில் குடிசையில் வாழ்ந்துவரும் சேசுசபைத் துறவி..
தேசியபுலனாய்வு நிறுவனம்(NIA) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாவோயிஸ்ட் என சிறையில் அடைப்பு..
தண்ணீர் குடிக்க கை நடுங்குவதால்..
Just a reminder @ESPNcricinfo: #worldcup2011 was won by entire India, entire Indian team & all support staff. High time you hit your obsession for a SIX.
Muslims already feel cornered . Don't corner them further using this tragic situation. A virus sees no difference between a hindu and a muslim . Let's combat this as one people, as one nation. Each and everyone of u -Spread positivity, pray for every ones recovery !!
#COVID19
Is there's any democracy prevailing in India? Anybody who speaks against the ruling party get remanded. This is purely dictatorship. #ReleaseNellaiKannan
Legendary literary speaker honourable tamil kadal Nellaikannan views are reflection of every indian who doesn't want discrimination based on religion and Partiality among indian citizens. #ReleaseNellaiKannan
மாண்புமிகு சான்றோர் நெல்லைக் கண்ணன் அவர்களின் கருத்துக்கள் பிரிவினை, மதவாதத்தை விரும்பாத ஒவ்வொரு இந்���ியனின் சிந்தையின் பிரதிபலிப்பு. #ReleaseNellaiKannan
தாம் துப்புரவு பணியாளராக இருந்த ஊராட்சிக்கே தலைவராகப் போகும் பெண், திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் மற்றும் சில வெற்றிகள்.
https://t.co/uFTMmLeufT
ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றால் மெ��ினாவில் போராட்டம் -வேல்முருகன்
பல நேரங்களில் வரம்புமீறி பேசி வன்முறையை தூண்டியுள்ளார் ஹெச்.ராஜா -வேல்முருகன்
பாஜகவினருக்கு தமிழக அரசு அஞ்சுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது - திருமாவளவன்
#Hraja #Velmurugan #Thirumavalavan
திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருநங்கை ரியாவின் வெற்றி மனதிற்கு மிக உவப்பான செய்தி! சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத்தரும் இயக்கமாக நமது கழகம் திகழ்வதன் மற்றுமொரு சான்று இந்த வெற்றி. முற்போக்குச��� சிந்தனையோடு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்.