@sunnewstamil சுவற்றில் அடித்த பல்லி போல் இருந்து கொண்டு இதில் குழந்தையை கொடுமையை செய்யும் இவளை அப்படியே அந்த சுடு நீரை முகத்தில் ஊற்றினால் தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து சார்
@polimernews நீங்கள் எல்லாம் படித்த மக்கள் தானே?
முறையான அனுமதி இல்லாமல் அரசியல்வாதிகள் பேச்சைக் கேட்டு முட்டாள்தனமான முடிவை எடுத்து இப்போது குத்துதே குடையுதே என்றால் சரியா ?
@sunnewstamil@rajinikanth உண்மை தான் தலைவா
உங்களுக்கு எது எப்போது என்ன எப்படி பேச வேண்டும் என்று தெரியாது அதனால் தான் நீங்கள் எது பேசினாலும் சர்ச்சை ஆகிறது
சினிமாவில் ஜெயித்த உங்களால் அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லையே...
@sunnewstamil இவர் கரும்பில் இருந்து எத்தனால் (Ethanol) தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி வருவதன் நோக்கம்
இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 'பூர்த்தி பவர் & சுகர்' மற்றும் 'மனாஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய கரும்பு ஆலைகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன..😆😆😆