சமத்துவத்திற்கு எதிராக நடக்கும்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் அனுமதி,
சமூகநீதிக்கு எதிராக
அருந்ததியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக
நடக்கும் பேரணிக்கும் அனுமதி என்றால்
சமத்துவம், சமூகநீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
@NaagaraasanA@mkstalin@PTpartyOfficial@arivalayam
நீதி விசாரணை நடத்த வேண்டும்.
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அவரை கூட்டாக சேர்ந்து காவல்துறை தாக்கியதா? என நீதி விசாரணை நடத்த வேண்டும்.
அரசை விமர்சித்தால் கஞ்சா வழக்கும், காவல்துறையின் கடும் தாக்குதலும் தான்.. திமுக அரசின் எழுதப்படாத சட்டமா?
திமுக ஆட்சியில் நடந்த அவலம்
திருப்பூர் மாவட்டம் குமாரபாளையம் அரசுபள்ளியில் இரண்டு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடுரம்.
மே 6 திருப்பூரில்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீண்டாமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
#amksocialmedia#DMKFailsTN#DMKFails#tiruppurdistrict
திருப்பூர் மாவட்டம் குமாரபாளையம் அரசுபள்ளியில் இரண்டு மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த இரண்டு ஆசிரியர்கள்
கல்வியை
கற்றுத்தர வேண்டிய மாணவிகளுக்கு
கழிவறையைச் சுத்தம் செய்ய கற்றுத்தருவதுதான் கல்வித்துறையின் சாதனையா?
விடியா ஆட்சியின் சாதனையா?
ஸ்டாலின் அரசே! விடியா ஆட்சியே! கள்ளச்சாராயம் குடித்து பலியானவர் குடும்பத்திற்கு 10 லட்சம் அறிவித்த ஸ்டாலின் அரசே
உங்கள் ஆட்சியில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த துர்கா குடும்பத்திற்கு 10 லட்சம் என்ன ஆச்சு...
#amksocialmedia#aathitamizharsocialmedia#ஆதித்தமிழர்முன்னேற்றக்கழகம்