பரந்தூர் மக்களே.. உங்கள் நிலம் திரும்ப கிடைக்காதா?
அதற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி.. ஜோசப் விஜய் சாலை என பெயர் வைக்கும் அளவுக்கு போய் விட்டீர்கள் போல!!
“நாங்க வர்ரத பார்த்ததும், Gate-அ இழுத்து மூடுறாங்க.. ஏன் நாங்க உள்ள வரக்கூடாதா? ஜோசப் விஜய் சார் இதெல்லாம் நீங்க பார்க்குறது இல்லையா?”
பணி நிரந்தரம், மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
#SunNews | #Chennai | #SanitaryWorkersProtest
அன்று பீஸ்ட் படம் வெளிவந்தபோது விஜய்யை இஸ்லாமிய விரோதி என்று பேசிவிட்டு, இன்று வாங்கிய காசுக்காக சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் பிழைப்புவாதி முஸ்தபா.
திமுகவால தமிழ்நாடு முன்னேறலைனு மேடைக்கு மேடை ஒப்பாரி வச்சிட்டு சட்ட சபைல 41% எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் சென்னை வழியா நடக்குதுன்னு வாக்குமூலம் கொடுக்குறாப்ள 😂😂😂
தற்குறி பார் ரீசன்😂😂😂😂
This is the kind of misinformation that is spread. How is #Parandur an Adani project? The airport is yet to start and it is an Adani project? Sorry Mani Sir, this isn't factual.
#WATCH | “பரந்தூர் விமானம் நிலைய திட்டம் ரத்து தொடர்பாக பார்க்கும்போது முதலீட்டாளர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?”
அமைச்சர் கீர்த்தனா கருத்தும் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பதில்
#SunNews | #TNAssembly | #ParandurProject
அப்படின்னா "விவசாயத்தைப் பாதுக்காக்கப்" போவதில்லையா?
அரசு இதுவரை கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைத்து அவர்கள் விவசாயம் செய்வதைப் பார்த்து முதல்வர் விஜய் பெருமிதம் கொள்ள வேண்டாமா?
வேறொரு தொழிலதிபரிடம் அதைத் தூக்கி தருவதற்கு பதில் விமானநிலையமே அமைத்திருக்கலாமே!
64 % land not used for Farming 🤐.
That will be Converted for Industrial Area. Vivasaayam Pannaporadhu illa & Land Owners ku Thirupi thara Poradhum illa. Industry Varalaam But Airport Vara koodathu. Nalla Maatram da 🤡
Thangam Thennarasu again in assembly today. Says you will find the same set of challenges in other sites like you have in Parandur. We took years to finalise this place. Also asks how are you going to expand Meenambakkam. There are localities there!!
#WATCH | "இப்படிதான் சட்டத்துறை அமைச்சர் விவாதிப்பார் என்றால் நானும் பேசுவேன்.. நான் இப்படி கேக்கவா?"
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி
#SunNews | #NirmalKumar | #ThangamThennarasu | #TNAssembly