எல்லோருக்கும் தெரிந்த பாலியல் பலாத்கார வழக்கு டெல்லியின் நிர்பயா வழக்கு..
நிர்பயா என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரா என்றால் நிச்சயம் இல்லை
ஆனால் மத்திய அரசாங்கத்தின் சார்பில்
Nirbhaya Fund என்ற பெயரில் பெண்களின்
பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் தனியாக
நிதி ஒதுக்கீடே செய்யப்படுகிறது
நிர்பயா வழக்கு குறித்து தெரிந்தவர்களுக்கு பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நிச்சயம் தெரியாது
காரணம் என்னவென்றால் பாலியல் பலாத்காரம் மற்றும் Pocso வழக்குகளும்
அந்தளவு ரகசியமானவை…
அதன் காரணமாகவே எந்த உத்தரவுகளும் பெரும்பாலும் நீதிமன்றத்தால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுவதில்லை
அப்படியிருக்க…
Gem கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் நடக்கும் போக்கும்-தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடும் மிகவும் ஆபத்தானதாக கருதுகிறேன்
@tnpoliceoffl காவல்துறை எந்தளவு தரங்கெட்டதாக மாறியுள்ளதென்றால்
@chennaipolice_ விசாரித்து வரும்
Gem கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி
குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை
குறிப்பிட்ட சிலரோடு பகிர்ந்து மிக மோசமான கேடு கெட்ட
அரசியலை செய்து வருகிறது
இவை எதுவும் அந்த வழக்கின் விசாரணைக்கோ…
அல்லது குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கோ நிச்சயம் 100% உதவாது
மாறாக IPS அதிகாரிகள்
இடையே நடக்கும் Ego யுத்தத்தில் யாரையோ வீழ்த்த யாரோ மேற்கொள்ளும்
அப்பட்டமான சதி இது
அதுவும் குறிப்பிட்ட சில IPS அதிகாரிகளுக்கு எதிராக @chennaipolice_ செய்து வரும் இந்த மட்டரகமான செயல்பாடு இதுவரை இல்லாத அளவில் தரைமட்டத்திற்கு இறங்கியுள்ளது
ஒரு வழக்கின் புலன் விசாரணை நடக்கும் போது/குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் நொடிக்கு நொடி விசாரணையின் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உள்நோக்கத்தோடு கசியவிடுவது நூறுசதவீதம் அயோக்கியத்தனத்தின் உச்சம்
வீரமணி வழக்கை விசாரிக்கும் Invesigation
Officer யாரென்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை
ஒருவேளை யாருக்கேனும்
தெரியும் என்றால் தவறில்லை
ஆனால் வழக்கின் IO-வோ அல்லது அவரது
உயரதிகாரியோ விசாரணை தகவல்களை
கசிய விடுகிறார்கள் என்றால்,,
நிச்சயம் தண்டனைக்குரியவர்கள்
உண்மையில்,,
@tnpoliceoffl தன்னுடைய பெருமைகளை
எல்லாம் முற்றிலும் இழந்து
Social Media Influencer-களின்
அடிமையாகவும் Attention Seeking நோயாளியாகவும் மாறியிருப்பது
தமிழ்நாட்டின் சாபக்கேடு..
சாபக்கேடு.. சாபக்கேடு…
RT போட்டு reply போடும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
Follow Back செய்யப்படும், DM திறக்கப்படும்..
கையில் ஆதாரங்கள் இருந்தாலும் பொய் சொல்லலாம் என்பது தவெக-க்கு மட்டுமே உள்ள Privilege போல..
அவையிலேயே சபாநாயகர் உண்மைக்கு மாறான தகவலைப் பேசி இருக்கிறார்.
சமூக நீதியையும், சமத்துவதையும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியது தமிழ்நாடு. ஆனால், இவர்கள் வந்து தான் புதிதாக நட்டது போல் பேசுவது.
2009ல் சிபிஎம் எம்எல்ஏ லீமா ரோஸ் அவர்கள் மாற்று தலைவராக இருந்ததாக அவரே பேசி இருக்கிறார். அதே ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா அவர்கள் அவையை நடத்திய சட்டமன்ற குறிப்புகளே ஆதாரங்களாக உள்ளன.
இவ்வளவு இருந்தாலும் நாங்கள் சொல்வது தான் உண்மை என்று பொய்யை தைரியமாக திணிக்கவே செய்கின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள்.
மாணவியை பள்ளியை விட்டு நீக்குவதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
@CollrTenkasi@tnschoolsedu@CMOTamilnadu@imrajmohan
#Tamilnadu #education
எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி கற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?
#WATCH | மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்
ஆளுங்கட்சியான தவெகவினரின் அழுத்தத்தில் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Mayiladuthurai | #TenderIssue | #TVK | #TVKVijay
#WATCH | "சென்னை ஐகோர்ட்டில் இந்த சமூக நீதிபதிகள் மட்டும்தான் இருக்கணுமா?"
சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி.
#SunNews | #Vaanjinathan