திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @udhay_stalin அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ரெட்டியார்பட்டியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
ஜானகியை விட ஜெயலலிதாவையே அதிமுகவினர் ஆதரித்தார்கள் என்று படித்த போது அருவருப்பாக இருந்தது,
கற்காலம் மீண்டும் திரும்பி வந்திருக்கிறது,
சினிமா வெறி முறை தவறிய உறவை இந்த நவ யூகத்திலும் ஆதரிக்கிறது.
தென்காசி சட்டமன்ற தொகுதியை திமுக வெற்றி வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் அவர்கள் வாக்களிப்பீர் #உதயசூரியன்@DrKalaiKathir@AnbagamKalaiDMK#vote4dmk
களத்தில்
💥R. சாதிர் நகர கழக செயலாளர்
தென்காசி
💥முகமது ரபி தகவல் தொழில் நுட்ப அணி தென்காசி தொகுதி ஒருங்கிணைப்பாளர்