“என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன்... CM நிற்கிறார், மக்கள் நிற்கிறார்கள் சீக்கிரம் நிகழ்ச்சியை முடியுங்கள் என்று Organizers சொன்னார்கள்”
- ராஜ்மோகன்
அந்த அம்மா பேசுனதே அஞ்சு நிமிஷம் தான் அஞ்சு நிமிஷம் கூட நிக்க மாட்டாரா முதல்வர்!? சுத்தமான செக்குல ஆட்டுன உருட்டு..😂
படிச்ச பண்புள்ள... அனைத்து மக்களோடும் இணைந்து பழகக்கூடிய...
நல்ல வேட்பாளர்.... இளமையான மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய வழக்கறிஞர்.....
ஆரம்பகட்டத்தில் இருந்து கட்சிகள் மாறாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்து வரக்கூடிய நமது வெற்றி வேட்பாளர்.....
தாராபுரம் தொகுதியின் மக்களின் பேராதரவை பெற்ற வேட்பாளர்
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்...
திருமதி வழக்கறிஞர் சுகன்யா மணிவாசகம் அவர்கள் ....
வாக்களிப்பீர் உதயசூரியன் வெற்றி பெற செய்வீர் உதயசூரியன்🖤❤️
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
சனி, ஞாயிறு ஆனா லீவு… வெள்ளிக்கிழமை சாயங்காலம் வீட்டு கதவ பூட்டினாருன்னா, திங்ககிழமை காலைல 9 மணிக்குத் தான் வெளில வருவாரு… இப்படி ஒரு முதலமைச்சரை இந்தியாவிலேயே எங்கும் பார்க்க முடியாது…
- எடப்பாடி பழனிசாமி