@News18TamilNadu தமிழ்நாட்டில் திருந்தாத ஜென்மங்கள் நிறைய இருக்கு நீங்க நல்லா வாழனும் அப்படின்னு அண்ணன் சீமான் நினைக்கிறபடி நீங்கள் எல்லாம் இப்படியேதான் இருக்கணும்னு சில கட்சிகள் நினைக்குது கரெக்டா தான் இருக்கிறீங்க 🗣️🗣️🗣️
"தே***யா மு*ட.. உன்ன கொன்றுவோம்டி.. ஆசிட் அடிப்போம்.."
விஜயை விமர்சித்ததால் TVK ஆதரவாளரின் கொலை மிரட்டல்... சிங்கப்பெண்படை நடவடிக்கை எடுக்கும���??? விஜய் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? இது ஏதோ சோசியல் மீடியால யாருக்கோ இன்பாக்ஸ்ல வந்ததுன்னு ஜனநாயக சக்திகள் கடந்து போகாதீர்கள்... இது உண்மையில் நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. நடப்பதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்த வேண்டும்.. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால்..
@thirumaofficial @Shanmugamcpim @VeeraPandiancpi @kolathur_mani @CMOTamilnadu @TVKVijayHQ
💥 தவெக தலைவரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான மாண்புமிகு @TVKVijayHQ அவர்கள் வளர்த்து வைத்துள்ள அறிவார்ந்த பெண்களின் நாகரீக பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது 😡
💥 இந்த காணொளி ந���ற்றிலிருந்து சமூகவலைதளங்களில் சுற்றி கொண்டிருக்கிறது. காது கூசும் வார்த்தைகளை பதிவிட மனமில்லாமல் என் கண்டணத்தை பதிவு செய்யாமல் இருந்தேன்
@TVKHQITWingOffl @TVKPartyHQ