தினமும் பொய் பேசி திமுகவிடம் மூக்குடைபடுவதே தவெகவின் முழுநேரப் பிழைப்பு! உழவர்களின் நெல் சேமிப்பில் திராவிட மாடல் அரசு செய்த வரலாற்றுச் சாதனைகளின் புள்ளிவிவரம்!
தினமும் திமுக மீது வதந்திகளைப் பரப்பி வாலாட்டும் தவெகவின் வாயை அடைக்கும் புள்ளிவிவரங்கள்:
ரூ.825 கோடி மதிப்பீட்டில் மாபெரும் சாதனை: 18 மாவட்டங்களில், 54 இடங்களில், 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 383 நவீன சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டன!
ரூ.331 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு: 4.03 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன சேமிப்புத் தளங்கள் நேர்த்தியாகக் கட்டித் திறக்கப்பட்டன!
ரூ.494.71 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட் பணிகள்: 130 இடங்களில், 3.30 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட சேமிப்புத் தளங்களுக்கான பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டன!
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை எளிதில் விற்பனை செய்வதற்காக திமுக ஆட்சியில் 4000 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
2025 செப்டம்பர் 1 தேதி முதல் 2026 மே 9 தேதி வரை 54 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திமுக செய்த சாதனைகளை மறைத்து, மேடைக்கு மேடை உளறிக்கொட்டும் தவெகவின் போலிப் பிரச்சாரக் கூடாரத்திற்கு இந்த உண்மைகளே சாட்டையடி!
சபாநாயகர் ~ இந்த முட்டுகுடுத்தல் வார்த்தையை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குறேன்
MRK ~ நாங்க சொல்லல நீங்க தான் “வாழைக்கு முட்டுகொடுக்கும் திட்டம்னு” ஒரு திட்டமே கொண்டுவந்துயிருக்கிங்க..
செம்ம ராகிங் 😂😂🤣🤣
மீண்டும் ஒரு முரட்டு சம்பவம் பண்ணிருக்காரு Saravanan Anna Durai
தினம் தினம் அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிமன்றமத்தில மிதி வாங்கி குடுத்தா தான் அண்ணனுக்கு தூக்கமே வரும் போல…
PR சுந்தர் வழக்குலயும் remand கேட்டத வாதாடி உடைச்சிட்டார்
இவருகிட்ட அடி வாங்கறதல என்ற சந்தோஷமோ ?
@sumanthraman Why TVK call for this .. neither they have a mp or else…. This is unwanted to that govt… make a all party meeting regarding state govt issues about dam
விஜய் Vs உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் பேசியது என்னவோ சினிமா படம் போல பேசப்படுதே ஒழிய என்ன சொன்னார் உதய்? என்ன பதில் கொடுத்தார் விஜய் ? என்ற உருப்படியான விளக்கத்தை மீடியாக்கள் முன்வைக்கவில்லை.
உதயநிதி கேட்டது குறுவை சாகுபடி வறட்சி நிவாரணம் பற்றி இந்த அரசு திட்டமிட்டுள்ளதா என.
விஜய் சொன்னது பேப்பர் படிப்பீங்களா.. அது அறிவித்துவிட்டோம் முன்பே. குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு என்று..
யார் சொல்வது சரி ?
சிறப்பு தொகுப்பு என்பது : குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள அவர்களுக்கு ஆதரவாக உரிய உபகரணம் ஆரம்பித்து உரம் தேவை வரை எல்லாவற்றிற்கும் உதவிகரமாக இருக்க ஒதுக்கப்படும் தொகை... இது ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும். ஆனால் உதய நிதி கேட்டது முற்றிலும் வேறு. அவர் கேட்டது வறட்சி நிவாரணம் - Drought Relief.
விஜய் சொல்வது Investment Support என்பது வேறு உதயநிதி கேட்கும் Compensation என்பது வேறு... குறுவை சாகுபடிக்கு Investment Support நிதி வேளாண் பட்ஜெடில் இருந்து ஒதுக்குவார்கள் - அதுவே இழப்பீடு என்பது Compensation - பேரிடர் மேலான்மை வாரியத்தின் நிதியில் இருந்து ஒதுக்குவது... இரண்டுமே வேறு வேறு துறைகள் ஆனால் விவசாயிகள் சார்ந்தது.
சென்ற வாரம் இதற்காக தெலுங்கானா அரசு தன் விவசாயிகளுக்கு சுமார் 800 கோடி ஒதுக்கீடு செய்தது.. வறட்சி நிவாரணத்திற்கு என்பது கூடுதல் செய்தி.
ஆகவே முதலில் விஜய்-க்கு கேள்வி புரியவில்லை. இரண்டாவது 2 நிதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை... அதை தாண்டி விஜய் தினமும் செய்திதாள் படிப்பது கூட இல்லை என நினைக்கிறேன். அப்படி படித்திருந்தால் தெலுங்கான அரசு முன்னெடுப்பு என்னவென்று தெரிந்திருக்கும்... சென்ற வாரம் hindu பேப்பர் பார்க்கவும்.
இது ஆரோக்கியமாக விவாதமாக சென்று இருந்தால் இன்னேரும் ஒரு முக்கிய பிரச்சனைக்கு விடை கிடைத்திருக்கும். ஆனால் விஜய் பேப்பர் படிக்க சொல்லிட்டார் பிரண்ட் என்று வழக்கம் போல சினிமா காட்சி போல் ஆக்கிவிட்டார்கள் சட்டமன்றத்தை...
இப்படியே போனால் எதற்கும் தீர்வு இருக்காது - எல்லாமே ரீல் தான் சினிமா தான்.