Please treat this as a final opportunity to retain a long-standing customer. I await your urgent resolution and confirmation. All the details given by email
@Airtel_Presence@TRAI **Subject:** Urgent Resolution Required: SIM Card Registration Delay Despite Repeated Attempts
Dear Airtel Customer Care Team,
I am writing to express my deep frustration regarding the unresolved issue with my primary SIM card registration. Visiting
prioritize this as a critical escalation. **Requested Action:**
1. Immediate registration of my primary SIM card.
2. A formal explanation for the delay.
3. Assurance of improved service protocols to prevent such issues in the future.
கட்சி மாறிய ஒரு சந்தர்ப்பவாதி சொன்னதை வைத்து காங்கிரஸ் பேரியக்கத்தை அவதூறு செய்யும் திருமிகு. @VanathiBJP அவர்களுக்கு சில கேள்விகள்.
1. உங்கள் கட்சியில் கே.டி.ராகவன் என்ற ஒருவர் இருக்கிறாரே அவர் தொடர்பில் ஒரு வீடியோ வந்ததே அதில் என்ன நடவடிக்கை
எடுத்தீர்கள்?
2. உங்கள் கட்சியையே ஆடியோ, வீடியோ கட்சி என்று அழைக்கும் அளவிற்கு அளவிற்கு கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் கதை கதையாக சொன்னார்களே அதற்கெல்லாம் கட்சி பதில் சொல்லியதா?
3. ப்ரிஜ் பூஷன் சிங் என்ற ஒருவர் நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தினாரே? அவரை உங்கள் கட்சியும் ஆட்சியும் பிரதமரும் அரண் அமைத்துப் பாதுகாத்தார்களே அதற்கு பதில் சொல்லத் துணிவுண்டா?
4. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக தெருவில் அழைத்து வரப்பட்டதற்கு உங்கள் டபுள் இஞ்சின் சர்கார் நடவடிக்கை எடுக்காமல் அயோக்கியத்தனமான மௌனம் சாதித்ததே அதைத் தட்டிக்கேட்டீர்களா?
5. உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் சட்டப்பேரவைகளில் ஆபாசப் படம் பார்த்து சிக்கினார்களே இதுதான் நீங்கள் பெண்களை மதிக்கும் லட்சணமா?
6. உங்கள் கட்சியிலிருந்த திருச்சி சூர்யா என்ற நபர் பல வீடியோக்கள் எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்னதற்கு பதிலே சொல்லாமல் இருக்கிறீர்களே?. நீங்கள் நடத்துவது கட்சியா அல்லது Blackmail Video repositoryஆ?
7. இன்னும் எழுதவும் பேசவும் கூசுமளவிற்கான விஷயங்களை பெண்களுக்கு எதிராக செய்த கட்சியிலிருந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தைப் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாகயில்லையா?
@INCIndia@INCTamilNadu@SPK_TNCC@drajoykumar