குவைத்தில் உள்ள இந்தியதூதரகம் முன்பு இந்தியாவில் நடைபெறும் ஹிஜாப்ப��ற்க்கு எதிராக சங்கப்பரிவார கும்பல் நிகழ்த்தும் அராஜக போக்கை கண்டித்து போராட்டம்.
வரலாற்றில் கடல் கடந்து எந்த ஆட்சியாளர்களும் தேடித்தராத பெருத்த அவமானம், சங்பரிவாரத்தின் சாதனை!
#HijabRow
https://t.co/vRZ68y116X
தமிழ்நாடு #தவ்ஹீத்_ஜமாஅத் சார்பாக #நாளை 17.02.2022, வியாழக்கிழமை மாலை 7 முதல் 10 மணி வரை "முஸ்லிம் பெண்களின் கண்ணியத்தை பாழாக்க முயலும் சங்க பரிவாரங்களை தடுத்து நிறுத்துவோம்" என்ற தலைப்பில் ட்விட்டரில் #டிரெண்டிங் நடைபெறும்.
🌐 Join with us @tntjho#tntj#trending#Allahuakbar
Massive Protest condemning Karnataka's college administration and fascist BJP Government for banning students from wearing Hijab thereby depriving their religious rights
Insha Allah on Tuesday, 8th February 4:30 pm
#Hijab_ConstitutionalRight
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் எனும் முக்காடு போட்டு கல்லூரி வரக்கூடாது என்று கர்நாடக பாஜக அரசு கூறுகிறது. கேட்டால் கல்வி நிறுவனத்தில் மத அடையாளம் கூடாது என்கிறது. ஆனால் விபூதி,நாமம்,சீக்கிய தலைப்பாகை அணிவதை தடுக்கவில்லை. இதிலிருந்தே இது முஸ்லிம்கள் மீதான பாகுபாடு,வன்மம் என்பது உறுதி.
இந்தியாவின் கடந்த கால கண்ணியம்,பன்மைத்துவம்,மதச்சார்பின்மை ஆகிய வரலாறுகளை திரித்து ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்ற பாஜக முயல்கின்றது - மஹுவா
வரலாற்றை திரிப்பதே பாஜகவின் அஜெண்டா
https://t.co/bbF0NShS0q
#Constitution_underThreat
கர்நாடக மாநிலதில் இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்பின் காரணமாக சில கல்லூரிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளன.
இதை போல் முஸ்லிம்கள் மற்ற மத நம்பிக்கையில் தலையிட்டு எதிர்த்தாலும் தடை போடப்��டுமா!?
#Liberty?
#Hijaab
#Hijab_ConstitutionalRight
https://t.co/2Q3J05DiIQ
காஷ்மீர் ஹைதர்போராவில் 4 அப்பாவி முஸ்லிம்கள்
இராணுவத்தால் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை
சொந்த நாட்டு மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து கொன்று குவித்த கொடூரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
#Hyderpora#hyderporaencounter
சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கப்படாமலேயே NPR-ஐ கொண்டுவர முயற்சிப்பதாக தகவல். இது நடந்தால் ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழகம் ஸ்தம்பிக்கும் போராட்டம் நடைபெறும்.
இன்ஷா அல்லாஹ்.
#NPR_NRC@thirumaofficial
திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டு @VHPDigital கலவரம்
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் க���ும் கண்டனம்