இடதுசாரிகளுடன் சேர்ந்துதான் கூட்டணி முடிவெடுப்போம்னு சொன்னபோது புத்தி எதை தின்னப் போயிருந்தது என்பதை ஆராய ஓய்வுபெற்ற கான்ஸ்டபுள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
@sunnewstamil என்னா இந்த sir மூலமாகத்தான் அவுங்க முதலாளி அமித்ஷா இந்த தற்குறி ஆட்சி க்கு வந்தாங்க அப்பறோம் எப்படி அதற்கு எதிராக பேசுவார்கள் 😡மருதேர்தல் வந்தால் மண்ணை கவுவது உறுதி 🤣
@sunnewstamil டேய் புட்ச்ட்னி @imrajmohan பொய் சொல்லாதடா...
விஜய் மாமாவுக்கு எதைப் பற்றியும் எந்த அறிவும் இல்லை. விஜய் ஒரு மக்கு முட்டாள்.
அவனுக்கு தெரிஞ்சுது எல்லாம் குடி, குதி...., கும்மாளம்.
.
@sunnewstamil#SIR வச்சு தேர்தல் நடத்துனதே பாஜகவின் எடுப்பிடிகளை முதலமைச்சர் ஆக்குவதற்காக தான்.
@imrajmohan SIR ஐ எதிர்த்து எத்தனை திறன்மிக்க போராட்டங்கள் நடத்துனீங்க?
Watch | "பொட்டி வாங்கிட்டு இந்தக் கட்சிக்கு வந்துட்டு, அடுத்து பொட்டி வாங்கிட்டு இன்னொரு கட்சிக்கு போக மாட்டீங்கனு என்ன நிச்சயம்?”
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பரப்புரை செய்யும் இடத்தில் கொந்தளித்த மக்கள்
#SunNews | #TVK | #ADMK | #ByElection