2011 தனது பிறந்தநாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணியும் காட்சி....
ஒரு நடிகனாக விஜய் செய்த நலத்திட்டங்களை தான்
தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக ஜோசப் விஜய் தொடர்கிறார்
அவர் என்றுமே எங்க பிள்ளைங்களுக்கு தாய் மாமன் தான்
#CMVijayAtMadurai 💙🙏
கூட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் வராத க���ரணத்தினால் டோக்கன் கொடுத்து அழைத்துச் சென்று பிறகு கூட்டம் முடிந்தவுடன் பணப்பட்டுவாடா நடக்கிறது 😂
மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் தருணம் 😁
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்
#CMJosephVijay