கடம்பன் வடசென்னை இருட்டு கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களில் நடித்த கோயமுத்தூர் நடிகர் சாய்ராஜ் தன் மளிகை கடையில் கேரிகவர்களுக்கு பதிலாக பழைய முறையான பேப்பர் கவர்களில் பொருட்��ளை பேக் செய்து தருகிறார்
பாராட்டலாமே இவரை
@mkstalin இங்க டுவிட் பண்ணுவது நீங்க இல்லை உங்க அட்மின் அதனால் பதில் ரீ டுவிட் பண்ணுவதால் எங்களுக்கு பிரையோஜனம் இல்லை
ஆனா ஒன்று உண்மை உங்கள் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழந்து வருவது கண்கூட நிஜம்
ஆட்சிய கவுக்கற வேலைய அப்பறம் பாக்கலாம் இப்ப கட்சிய பலபடுத்துங்க தொண்டர்களை கட்டுகோப்பாக வைங்க
வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது!
பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! ��ல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!