☀️ DMK: The Driving Force of Chennai’s Development
🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
#ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial
#VoteForDMK
தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால் அது தமிழர் திருநாளாகிய
பொங்கல் திருநாள்தான்.
மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது.
இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.
-தந்தை பெரியார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! @thirumaofficial
யாரையும் விடுவித்து பணி நியமன ஆணை வழங்கவில்லை; கொச்சைப்படுத்த வேண்டுமென்றே அரசியலுக்காக சிலர் குறை கூறுகின்றனர்; சமூகநீதியை சீர்குலைப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் - முதலமைச்சர்
#SunNews | #Priests | @mkstalin
#BREAKING | தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
#SunNews | #Priests | @mkstalin
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, முழுநேர மக்கள் தொண்டராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தோழர் @thirumaofficial திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐